"கத்தோலிக்க திருச்சபை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
Bot: eo:Katolika Eklezio is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி (Bot: eo:Katolika Eklezio is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
 
== பெயர் விளக்கம் ==
''கத்தோலிக்க'' ('''καθολικός''', ''katholikos'') என்ற பதம் [[கிரேக்கம்|கிரேக்க]] மொழியிலிருந்து எடுத்துப் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல்லின் மூலப்பொருள் ''உலகளாவிய'' அல்லது ''அனைவருக்கும் பொதுவான'' என்பதாகும். இதன்படி ''கத்தோலிக்க திருச்சபை'' என்பது, [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்துகிறிஸ்துவால்]]வால் ''உலகம் முழுவதற்கும் நிறுவப்பட்ட [[திருச்சபை]]'' என்ற கருத்தைத் தருகிறது. இப்பெயர் திருச்சபையால் [[கி.பி.]] [[2ம் நூற்றாண்டு|இரண்டாம் நூற்றாண்டிலிருந்து]] பயன்படுத்தப்படுகிறது. திருத்தூதர் [[யோவான் (திருத்தூதர்)|யோவானின்]] சீடரான [[அந்தியோக்கு இஞ்ஞாசியார்]] என்பவரே, [[கிறித்தவர்|கிறிஸ்தவ]] சமூகத்தை முதன்முதலில் '''கத்தோலிக்க திருச்சபை''' என்று அழைத்தார். புனித [[பேதுரு (திருத்தூதர்)|பேதுருபேதுருவின்]]வின் வழிவருகின்ற [[திருத்தந்தை]]க்கு உலகளாவிய திருச்சபை மீது ஆட்சி அதிகாரம் உண்டு என்று ஏற்கும் கிறிஸ்தவ இறைமக்கள் சமூகமே, "கத்தோலிக்க திருச்சபை" என்று வரலாற்றில் அறியப்படுகிறது.
 
ஆயினும், மரபுவழி கிறித்தவ சபைகளில் சிலவும், புரடஸ்தாந்து சபைகளில் சிலவும் "கத்தோலிக்க" என்னும் அடைமொழியால் தம்மை அடையாளப்படுத்துகின்றன.<ref>[http://en.wikipedia.org/wiki/Catholic "கத்தோலிக்க" என்பதின் பொருள்]</ref> "கத்தோலிக்க" என்னும் அடைமொழிக்கு எல்லாக் கிறித்தவ சபைகளும் ஒரே பொருள் கொடுப்பதில்லை. பல கிறித்தவ சபைகள் அந்த அடைமொழியைப் பயன்படுத்தி தம்மை பழமையான அல்லது உலகளாவிய திருச்சபையாக அடையாளம் காட்ட விரும்புகின்றன.
வார்த்தையின் தாயே/ தள்ளிவிடாதே/ என் மன்றாடைத் தயவாய் கேட்டருளும்.
 
== இதனையும் பார்க்க ==
* [[கத்தோலிக்கம்]]
 
== ஆதாரங்கள் ==
{{reflist}}
 
 
[[பகுப்பு:கத்தோலிக்க திருச்சபை|*]]
[[பகுப்பு:கத்தோலிக்கம்‎கத்தோலிக்கம்]]
[[பகுப்பு:திருச்சபைகள்]]
 
{{Link FA|eo}}
{{Link FA|id}}
{{Link FA|la}}
43,976

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1702389" இருந்து மீள்விக்கப்பட்டது