நகோர்னோ கரபாக் குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Bot: eo:Respubliko Montara Karabaĥo is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{Infobox Country
|native_name = {{lang|hy|Լեռնային Ղարաբաղի Հանրապետություն}}<br />''{{lang|hy-Latn|Lernayin Gharabaghi Hanrapetut’yun}}''
|conventional_long_name = <span style="line-height:1.33em;">நகோர்னோ-கரபாக் குடியரசு</span>
|common_name = நகோர்னோ கரபாக்
வரிசை 6:
|image_coat = Nagorno-Karabakh Coat of Arms.png
|image_map = Location Nagorno-Karabakh en.png
|national_anthem = "''[[Azat u ankakh Artsakh]]''"<small><br />"''Free and Independent Artsakh''"
|official_languages = ஆர்மேனியம்<sup>1</sup>
|main_religion = [[Armenian Apostolic]] [[மரபுவழி கிறிஸ்தவம்]]
வரிசை 62:
'''நகோர்னோ கரபாக் குடியரசு'''<ref name="Constitution" /> (''Nagorno-Karabakh Republic'') அல்லது '''ஆட்சாக் குடியரசு''' <ref name="Constitution">{{cite web|url=http://www.nkr.am/eng/Constitution.htm|title=Constitution of the Nagorno-Karabakh Republic. Chapter 1, article 1.2}}</ref> (''Artsakh Republic'') ''நிகழ்நிலைப்படி'' [[விடுதலை]]யான [[குடியரசு|குடியரசாகும்]]. இது [[தெற்கு கோகேசியா]]வில் உள்ள [[நகோர்னோ-கரபாக் பகுதி]]யில் [[அசர்பைஜான்|அசர்பைஜானின்]] தலைநகரமான [[பாகு]]விலிருந்து 270 [[கிலோமீட்டர்]] (170 [[மைல்]]) மேற்கில் [[ஆர்மேனியா]]வில் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது.
 
[[1918]] ஆண்டு இராச்சியத்திடமிருந்து [[ஆர்மேனியா]]வும் [[அசர்பைஜான்|அசர்பைஜானும்]] விடுதலை அடைந்தப் போது [[ஆர்மேனியர்]]கள் பெரும்பான்மையாக குடியிருந்த நகோர்னோ-கரபாக் பகுதி தொடர்பாக இரண்டு நாடுகளிடையே முரண்பாடு ஏற்பட்டது. பின்னர் 1923 ஆம் ஆண்டு [[சோவியத் ஒன்றியம்]] இப்பகுதிகளில் தனது அதிகாரத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து நகோர்னோ-கரபாக் அசர்பைஜான் [[சோவியத் சோசலிச குடியரசு|சோவியத் சோசலிச குடியரசுல்]]ல் அமைந்த சுயாட்சி ஒப்லாஸ்ட்டாக ஆட்சி செய்யப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் கடைசி நாட்களில் ஆர்மேனியாவுக்கும் அசர்பைஜானுக்குமிடையே மீண்டும் இப்பகுதி தொடர்பாக சர்ச்சை வழுத்தது.இதன் காரணமாக இரு நாடுகளிடையே [[நகோர்னோ-கரபாக் போர்]] [[1988]] முதல் [[1994]] வரை நடைப்பெற்றது.
 
[[1991]] [[டிசம்பர் 10]] ஆம் நாள் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி கண்டதையடுத்து, நகோர்னோ-கரபாக் ஒப்லாஸ்டிலும் அண்மித்த சாவுமியன் பகுதியிலும் நாடாத்தப்பட்ட மக்கள் கருத்துக்கணிப்பில், மக்கள் விடுதலைக்காக வாக்களிக்கவே நகோர்னோ-கரபாக் தன்னை குடியரசாக பிரகடனப்படுத்தி அசர்பைஜானிடமிருந்து விடுதலையை அறிவித்தது. ஆனால் இது வரை நகோர்னோ-கரபாக் குடியரசை ஆர்மேனியா உட்பட எந்த நாடோ அல்லது பன்னாட்டு நிறுவனமோ அங்கிகரிக்கவில்லை.
வரிசை 72:
[[பகுப்பு:அசர்பைஜான்]]
[[பகுப்பு:மேற்கு ஆசிய நாடுகள்]]
 
{{Link FA|eo}}
"https://ta.wikipedia.org/wiki/நகோர்னோ_கரபாக்_குடியரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது