மன்னார் கத்தோலிக்க மறைமாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 65:
 
==வரலாறு==
இலங்கை மறைமாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒன்று "யாழ்ப்பாணம் திருத்தூதுப் பணியிடம்" (''Apostolic Vicariate of Jaffna'') என்ற பெயரில் 1845, பெப்ரவரி 17 இல் நிறுவப்பட்டு,<ref name=GCatholic>{{cite web|title=Diocese of Jaffna|url=http://www.gcatholic.com/dioceses/diocese/jaff0.htm|publisher=GCatholic}}</ref> பின்னர் 1886, செப்டம்பர் 1 இல் ''மறைமாவட்டம்'' என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. இது பின்னர் 1893, ஆகத்து 25 இல் [[யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம்|யாழ்ப்பாணம் மறைமாவட்டம்]], திருகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டம் என இரண்டாக்கப்பட்டது.<ref name=GCatholic/> 1975 திசம்பர் 19 இல் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, புதிதாக உருவான [[அனுராதபுரம்]] மறைமாவட்டத்தின் பகுதிகள் ஆயின.<ref name=GCatholic/> பின்னர், யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் சில பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டு 1981 சனவரி 24 இல் மன்னார் மறைமாவட்டம் உருவானது.<ref name=GCatholic/>
 
== மன்னார் ஆயர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மன்னார்_கத்தோலிக்க_மறைமாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது