பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
 
==சிறப்புகள்==
*பாபநாசம் திருப்பாலத்துறையில் பாலைவனநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. தேவாரப் பாடல் பெற்றத்தலமான இது திருமணம் போனற நிகழ்ச்சிகள் நடத்தவே இப்பொழுது பயன்பட்டு வருகிறது. இத்தலத்து அன்னை தவளவெண்நிகையாள்தவளவெண்ணகையாள்.
 
*பாபநாசத்திலேயே வைணவ திவ்விய தேசத்தலங்களுள் ஒன்றான சீனிவாசப் பெருமாள் கோவிலும் இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/பாபநாசம்_(தஞ்சாவூர்_மாவட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது