திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
பால்நெய் யாடுவர் பாலைத் துறையரே.
 
==நெற்களஞ்சியம்==
==சிறப்பு==
இத்தலத்திலுள்ள நாயக்கர் காலத்துக் களஞ்சியம் கட்டடக்கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. திருக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் திகழாமல் மக்கள் நலனுக்காகப் பல்வேறு சமூகப்பணிகளையும் ஆற்றிவந்தன. மக்கள் விளைவிக்கும் நெல்லை இயற்கையின் சீற்றங்களால் அழியாமல் பாதுகாக்க கோயில்கள் தோறும் நெற்களஞ்சியங்கள் அமைத்திருந்தனர். அத்தகைய நெற்களஞ்சியங்கள் சிலவற்றைத் திருவரங்கம் திருக்கோயிலில் இன்றும் காணலாம். திருப்பாலைத்துறையில் தஞ்சை நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பெற்ற மிகப்பெரிய நெற்களஞ்சியம் உள்ளது. வட்ட அமைப்பில் கூம்பு வடிவக்கூரையுடன் ஏறத்தாழ 60 அடி உயரத்துடன் செங்கற்களால் இக்களஞ்சியம் கட்டப்பெற்றுள்ளது.<ref> மகாமகம் 2004 சிறப்பு மலர் </ref>
இத்தலத்திலுள்ள நாயக்கர் காலத்துக் களஞ்சியம் கட்டடக்கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
 
==மேற்கோள்கள்==