அணு ஆரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''அணு ஆரம்''' (''atomic radius'') அல்லது '''அணு ஆரை''' என்பது [[அணு]]வை ஓர் உருண்டை வடிவாகக் கொண்டால் அதன் [[ஆரம்]] என்று கொள்ளலாம். ஆனால் இதனைத் துல்லியமாக அறிவது கடினம். அணுவின் அளவு எல்லாச் சூழல்களிலும் ஒரே அளவாக இருப்பதில்லை. <ref>[[F. Albert Cotton|Cotton, F. A.]]; [[Geoffrey Wilkinson|Wilkinson, G.]] (1988). ''Advanced Inorganic Chemistry'' (5th Edn). New York: Wiley. ISBN 0-471-84997-9. p.&nbsp;1385.</ref> எனவே அணுவின் ஆரம் என்பது என்ன சூழலில், என்ன வரையறையின் கீழ் பெற்றது என்று அறிதல் வேண்டும்.
 
அணுக்களின் ஆரத்தை அளக்க அணுக்கள் தனியாக இருத்தல் வேண்டும், ஆனால் பல நேரங்களில் அணுக்கள் பிற அணுக்களுடன் பிணைப்புண்டு இருக்கும். அணுவின் அளவுகள் அது கொண்டிருக்கும் பிணைப்பின் தன்மையைப் பொருத்தும் மாறுபடும்.
வரிசை 9:
==சில வரைவிலக்கணங்கள்==
[[File:Anuaarai.png|thumb|மூலகங்களின் அணு ஆரையை அளக்கும் பல்வேறு முறைகள்]]
பின்வருவன அணு ஆரையை அளக்கப் பயன்படும் பல்வேறு வழிகளாகும். அணுவுக்கு ஒரு குறித்த தெளிவான எல்லை இன்மையால் [[எக்சு கதிர்|X-கதிர்]] கோணல் மூலம் அளக்கப்பட்ட கருவிடைத் தூரமே அணுவாரையை அளக்க உபயோகிக்கப்படுகின்றது.
* '''வந்தர் வால் ஆரை''': திண்ம நிலை/ இயன்றளவு நெருக்கமாக உள்ள இரசாயன பிணைப்பில் ஈடுபடாத இரு அணுக்களின் கருக்களுக்கிடைப்பட்ட தூரத்தின் அரைப்பங்கு. அணுக்களிடையே உள்ள வெளியும் இணைந்தே அளக்கப்படுவதால், இம்முறையில் பெறப்படும் பெறுமானம் உண்மையான அணு ஆரையிலும் பார்க்க மிகவும் அதிகமாகும்.
* '''பங்கீட்டு வலு ஆரை''': பங்கீட்டு வலுப் பிணைப்பினால் பிணைக்கப்பட்டுள்ள இரு சர்வசமமான அணுக்களின் கருக்களிடையே உள்ள தூரத்தின் அரைப்பங்கு. இங்கு அணுக்களின் ஒழுக்குகள் ஒன்றன் மேலொன்று மேற்பொருந்துவதால் இம்முறையில் கணிக்கப்படும் அணுவாரை உண்மையான அணுவாரையிலும் பார்க்கக் குறைவாகும்.
"https://ta.wikipedia.org/wiki/அணு_ஆரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது