திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 65:
*திருவிடை மருதூரானது மகாலிங்கத் தலமாக விளங்க, அதற்குரிய பரிவாரத் தலங்களுள் இது, விநாயகர் தலம். இங்குள்ள வெள்ளைப் பிள்ளையார் கோவில் மிகச் சிறப்பானது.மிகவும் வேலைப்பாடுடையது.
*சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.
*[[திருவலஞ்சுழி]] பலகணி, [[திருவீழிமழலை]] வௌவால்நத்தி மண்டபம், [[ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்]] கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. அதிலிருந்து இவ்வகை கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும்.
 
==சப்தஸ்தானம்==