சிறப்புலி நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 1:
:“சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்” [[திருத்தொண்டத் தொகை]]
 
பொன்னி நன்னாட்டில் இன்மையாற் சென்று இரந்தவர்களுக்கு இல்லையெனாது ஈயும் தன்மை உடையவர்கள் வாழும் ஊர் [[ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோயில்|திருஆக்கூர்]]. அவ்வூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் சிறப்புலி நாயனார். இப்பெருந்தகையார் “நிதி மழை மாரி போல்” ஈந்து உவக்கும் வள்ளலாய் திகழ்ந்தார். சிவனடியார்கள் மேல் பேரன்புடையவராக விளங்கினார். அடியார்களை எதிர்கொண்டு வணங்கி இன்சொல் கூறித் திருவமுது அளிப்பார். அவர்கள் விரும்புவதை குறைவறக் கொடுத்து மகிழ்வார். இவர் திருவைந்தெழுத்தொதிச் [[சிவபெருமான்]] திருவடி நீழலை அடைந்தார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==உசாத்துணைகள்==
#பெரிய புராணம் வசனம் - [[சிவதொண்டன் சபை]], [[யாழ்ப்பாணம்]]
 
----
 
{{நாயன்மார்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்புலி_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது