ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = திருஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோயில்
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
வரிசை 21:
<!-- அமைவிடம் -->
| ஊர் =
| மாவட்டம் = [[நாகப்பட்டினம்]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் =தான்தோன்றியப்பர், சுயம்புநாதர்<ref name="சிவாலயங்கள்">தமிழகச் சிவாலயங்கள் 308; திருமகள் நிலையம்;பக்கம் 124</ref>
| மூலவர் =
| உற்சவர் =
| தாயார் =வாள்நெடுங்கண்ணி, கடக நேத்திரி
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் =சரக்கொன்றை
| தீர்த்தம் =குமுத தீர்த்தம்
| ஆகமம் =
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = தேவாரம்
| பாடியவர்கள் =திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை = கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயில்
| கோயில்கள் =
| மலைகள் =
வரிசை 46:
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =கோச்செங்கட் சோழன்
| கலைஞர் =
| அறக்கட்டளை =
வரிசை 52:
}}
 
'''ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]] பாடல் பெற்ற இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[தரங்கம்பாடி| தரங்கம்பாடி வட்டத்தில்]] அமைந்துள்ளது. [[கபிலதேவ நாயனார்]] இத்தலம் மீது பாடிய பாடல் பதினொராம் திருமுறையில் உள்ளது.

[[சிறப்புலி நாயனார்]] அவதரித்த தலம் எனப்படுகிறது.<ref name="சிவாலயங்கள்"/>
 
==தலவரலாறு==
சோழ மன்னனொருவன் ஆயிரம் அந்தணர்களுக்கு தினமும் உணவு அளிக்கும் போது, இறைவன் அந்த ஆயிரவர்களில் ஒருவராகக் காட்சி தந்ததால் '''ஆயிரத்துள் ஒருவர்''' என்றும் வழங்கப்படுகிறார்.
 
==அமைவிடம்==
[[செம்பொனார்கோவில் சுவர்ணபுரீசுவரர் கோயில்|செம்பொனார் கோயிலுக்கு]] ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது.<ref name="சிவாலயங்கள்"/>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==இவற்றையும் பார்க்க==
* [[பாடல் பெற்ற தலங்கள்]]
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.shivatemples.com/sofct/sct046.html தான்தோன்றியப்பர் கோவில், திருஆக்கூர்]
"https://ta.wikipedia.org/wiki/ஆக்கூர்_தான்தோன்றீசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது