"விசிறி சாமியார் (நூல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''விசிறி சாமியார்''' என்னும் நூல் ஐந்து [[சிறுகதை|சிறுகதைகளும்]] 23 [[கவிதை|கவிதைகளும்]] கொண்ட தொகுப்பு நூல் ஆகும். இதில் உள்ள கதைகளையும் கவிதைகளையும் [[பாலகுமாரன்]] எழுதியிருக்கிறார். [[திருவண்ணாமலை|திருவண்ணாமலையில்]] வாழ்ந்து மறைந்த [[யோகி ராம்சுரத் குமார்ராம்சுரத்குமார்]] என்னும் விசிறி சாமியார் பக்தர்களுக்கு ஏற்படும் பட்டறிவாக கதைகளையும் அவரோடு தனக்கு தொடர்பு ஏற்பட்ட உணர்வுகளை கவிதைகளாகவும் பாலகுமாரன் படைத்திருக்கிறார்.
 
== உள்ளடக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1703012" இருந்து மீள்விக்கப்பட்டது