கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவற்சட்டம்
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்<ref name="சிவாலயங்கள்">தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 273,274</ref>
| பெயர் =
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
வரிசை 10:
| நிலநிரைக்கோடு = <!--78-->
<!-- பெயர் -->
| புராண_பெயர் = திருக்கடிக் குளம்
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
வரிசை 20:
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = கற்பகநாதர்குளம்
| மாவட்டம் =[[தஞ்சாவூர்]]
| மாநிலம் = <!--[[தமிழ்நாடு-->]]
| நாடு = <!--[[இந்தியா-->]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் =கற்பகநாதர், கற்பகேசுவரர்
| உற்சவர் =
| தாயார் =பாலசௌந்தரியம்மை, சௌந்தர நாயகி
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் =பலா
| தீர்த்தம் =விநாயக தீர்த்தம் (கடிக்குளம்)
| ஆகமம் =
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = தேவாரம்
| பாடியவர்கள் =திருஞானசம்பந்தர்
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
வரிசை 52:
}}
 
'''கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் விநாயகர் இறைவனை வழிபட்டு மாற்கனி பெற்றார் என்பது தொன்நம்பிக்கை.
இத்தலத்து விநாயகர் மாங்கனிப் பிள்ளையார், கற்பக விநாயகர்.<ref name="சிவாலயங்கள்"/>
 
இராமபிரான், கார்த்திகாச்சுரன் எனும் அசுரன் ஆகியோர் வழிபட்ட தலம்.<ref name="சிவாலயங்கள்"/>
 
==ஒளவையார்==
இத்தலம் முருகப்பெருமான் ஒளவையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு விளையாடிய தலம். இங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவிலுள்ள துளசியாம்பட்டினம் என்ற ஊரில் ஒளவையாருக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது.<ref name="சிவாலயங்கள்"/>
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]