இந்தியக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு வார்ப்புரு அகற்றம்
வரிசை 1:
{{Refimprove|date=பெப்ரவரி, 2012}}
{{இந்தியாவின் பண்பாடு}}
'''இந்தியக் கட்டிடக்கலையின்''' மிக முந்திய ஆதாரங்கள் [[சிந்துவெளிப் பண்பாடு|சிந்துவெளிப் பண்பாட்டு]]க் காலத்திலேயே காணப்படுகின்றன. சிந்துவெளிப் பண்பாட்டுக் காலமென்பது ஏறத்தாழ கி.மு 3500 இலிருந்து கி.மு 2000 வரையான காலப்பகுதியாகும்.<ref>Agarwala, Satish Chandra., p. 14.</ref> இப்பண்பாட்டைச் சேர்ந்த [[மொஹெஞ்சதாரோ]], [[ஹரப்பா]] முதலிய நகரங்களின் அழிபாடுகளிலிருந்து அக்காலத்தில் [[கட்டிடக்கலை]] மற்றும் [[நகர அமைப்புக் கலை]]களில் இந்தியர்கள் அடைந்திருந்த உயர் நிலை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.<ref>http://enthamizh.blogspot.ae/2010/08/blog-post_15.html </ref> கி.மு 1500 அளவில் [[சிந்துவெளிப் பண்பாடு]] சடுதியாக அழிந்துபோன பின்னர், ஏறத்தாழ கி.மு. 500 வரை குறிப்பிடத்தக்க, நீண்டகாலம் நிலைத்திருக்கத் தக்கவகையில் எவ்வித [[கட்டிடம்|கட்டிடங்க]]ளும் கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.<ref>book இந்தியக் கட்டிடக்கலை வரலாறு. by முகைதீன் பாதுஷா Year : 2001 </ref>
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது