இயேசுவின் திரு இதயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி மேற்கோள் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
}}
 
'''இயேசுவின் திரு இதயம்''' அல்லது '''இயேசுவின் மிகத் தூய இதயம்''' என்பது [[இயேசு கிறித்து]]வின் தூய இயல்பையும் அன்பையும் சுட்டிக்காட்டும் ''கருத்துரு'' ஆகும். <ref> http://www.tamilcatholic.de/spritualTour/individual/16.html</ref>[[திரித்துவம்|மூவொரு இறைவனின்]] திட்டத்திலும், மனிதகுல மீட்பிலும் இயேசுவின் ஆவல் மற்றும் கையளிப்பை தியானிக்க உதவும் ஒரு [[பக்தி முயற்சி]]யாக இது விளங்குகிறது. [[கத்தோலிக்க திருச்சபை]]யில் மிகவும் புகழ்பெற்ற பக்தி முயற்சியாக இது விளங்குகிறது. [[பெந்தக்கோஸ்து]] பெருவிழாவுக்கு 19 நாட்கள் பிறகு வரும் வெள்ளிக்கிழமை இயேசுவின் திரு இதயத்துக்கு விழா கொண்டாடப்படுகிறது.
== மேற்கோள்கள் ==
{{reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/இயேசுவின்_திரு_இதயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது