காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:q...
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 19:
| country = [[இந்தியா]]
| state = [[தமிழ்நாடு]]
| district = [[காஞ்சிபுரம்]]
| location = [[காஞ்சிபுரம்]]
| elevation_m =
| primary_deity_God = ஏகாம்பரேஸ்வரர் ([[Shiva]]),ஏகாம்பரநாதர், திருவேகம்பர்
| primary_deity_Godess = ஏலவார்குழலி
| utsava_deity_God =
| utsava_deity_Godess=
| Direction_posture =
| Pushakarani = சிவகங்கை(குளம்), கம்பாநதி
| Vimanam =
| Poets =
வரிசை 35:
| number_of_temples =
| number_of_monuments=
| inscriptions = சோழர்,பாண்டியர் காலக் கல்வெட்டுகள் மற்றும் பல
| inscriptions =
| date_built =
| creator = [[பல்லவர்|பல்லவ]], [[சோழர்|சோழ]] அரசர்கள்
வரிசை 44:
 
'''திருக்கச்சியேகம்பம்''' - எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் [[காஞ்சிபுரம்]] '''ஏகாம்பரநாதர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும். [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் [[தலவிருட்சம்]] [[மாமரம்]] ஆகும்.
 
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் ஐயடிகள் காடவர்கோன் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்<ref name="சிவாலயங்கள்">தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 37,38</ref>
 
== திருத்தல வரலாறு ==
வரி 92 ⟶ 94:
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:நாயன்மார் அவதாரத் தலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்_ஏகாம்பரநாதர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது