காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 57:
'''திருக்கச்சியேகம்பம்''' - எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் [[காஞ்சிபுரம்]] '''ஏகாம்பரநாதர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும். [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் [[தலவிருட்சம்]] [[மாமரம்]] ஆகும்.
 
திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ,கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த தலம்<ref name="சிவாலயங்கள்">தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 37,38</ref><ref>http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_kacci_ekambam.htm</ref>
 
== திருத்தல வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்_ஏகாம்பரநாதர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது