ஜான் கால்வின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: en:John Calvin is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 22:
[[பிரான்சு]] நாட்டில் [[புரட்டஸ்தாந்தம்|புரட்டஸ்தாந்து]] சபையினருக்கு எதிர்ப்பு எழுந்தபோது கால்வின் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தின்]] பாசல் நகருக்குத் தப்பிச் சென்றார். அங்கு கால்வின் "கிறித்தவ சமயக் கோட்பாடுகள்" (''The Institutes of the Christian Religion'') என்னும் நூலை 1536ஆம் ஆண்டு வெளியிட்டார்.
 
[[ஜெனீவா]] நகரில் கிறித்தவ சபையைச் சீர்திருத்தி அமைக்க வில்லியம் ஃபாரெல் என்பவர் கால்வினைக் கேட்டுக்கொண்டார். அவர்களுடைய கருத்துகளை ஜெனீவா நகர மக்கள் அவை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இருவரும் வெளியேற்றப்பட்டனர். அப்போது மார்ட்டின் பூசெர் என்பவர் கால்வினை [[ஸ்ட்ராஸ்பேக்|ஸ்ட்ராஸ்புர்க்]] நகருக்கு வருமாறு அழைத்தார். அங்கு கால்வின் பிரஞ்சு அகதிகள் கூடிய ஒரு சபைக்கு மேய்ப்பர் ஆனார். ஜெனீவாவில் திருச்சபைச் சீர்திருத்தம் நிகழ கால்வின் ஆதரவு அளித்தார். இறுதியில், ஜெனீவா சபையை வழிநடத்தும்படி அழைப்புப் பெற்றார்.
 
== ஜெனீவாவில் கால்வின் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_கால்வின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது