திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவற்சட்டம்
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில்
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
வரிசை 20:
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் = திருநாவலூர்
| மாவட்டம் = [[விழுப்புரம்]]
| மாநிலம் = <!--[[தமிழ்நாடு-->]]
| நாடு = <!--[[இந்தியா-->]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் =பக்தஜனேசுவரர், திருநாவலேசுவரர்
| உற்சவர் =
| தாயார் =மனோன்மணியம்மை, சுந்தராம்பிகை, சுந்தரநாயகி
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் =நாவல்
| தீர்த்தம் =கோமுகி தீர்த்தம்
| ஆகமம் =
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = தேவாரம்
| பாடியவர்கள் =[[சுந்தரர்]]
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
வரிசை 43:
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =புராதனக் கோயில்
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
வரிசை 52:
}}
 
'''திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில்''' [[சுந்தரர்]] பாடல் பெற்ற நடு நாட்டுத் தலமாகும்.இத்தலம் திருநாமநல்லூர் என்றழைக்கப்படுகிறது. [[அருணகிரிநாதர்|அருணகிரிநாதரின்]] திருப்புகழும் பாடப்பெற்ற தலமாகும். இது [[விழுப்புரம் மாவட்டம்| விழுப்புரம் மாவட்டத்தில்]] [[உளுந்தூர்பேட்டை |உளுந்தூர்பேட்டை வட்டத்தில்]] அமைந்துள்ளது. இது சுந்தரர் (சுந்தரமூர்த்தி நாயனார்) தோன்றிய தலமாகும். சுக்கிரன் வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதீகம்).
 
இத்தலத்து மூர்த்தி சுயம்பு மூர்த்தி.சடையநாயனார், இசைஞானியார் ஆகியோரின் முக்தித்தலம். அம்பிகை, திருமால், கருடன் ஆகியோர் வழிபட்ட தலம்.இங்கு நரசிங்கமுனையரையர் வழிபட்ட லிங்கமும் உள்ளது. வரதராஜப் பெருமாள் மற்றும் இராமபிரான் ஆகியோர் சந்நிதிகளும் உள்ளன. <ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 77,78</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==இவற்றையும் பார்க்க==
* [[பாடல் பெற்ற தலங்கள்]]
 
{{சைவம்}}
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:நாயன்மார் அவதாரத் தலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருநாவலூர்_பக்தஜனேஸ்வரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது