ஜே. பி. சந்திரபாபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
==இளமைப் பருவம்==
சந்திரபாபு [[தூத்துக்குடி]]யில் [[கிறுத்தவம்கிறித்தவம்|கிறுத்தவகிறித்தவ]]க் குடும்பத்தில் பிறந்தவர். ஜோசப் பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். பின்னாளில், சந்திரகுல வம்சத்தில் பிறந்தவர் என்று தமது பெயரைச் சந்திரபாபு என இவர் மாற்றிக் கொண்டார்.
 
விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டமையால் இவரது பெற்றோர் [[இலங்கை]] க்கு நாடுகடத்தப்பட, அவர்களுடன் சென்ற சந்திரபாபு, [[கொழும்பு]] நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜே._பி._சந்திரபாபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது