பேதுரு (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி (Script) File renamed: File:S. Peter GraoVasco1.jpgFile:Saint Peter by Grão Vasco.jpg #5 Correct obvious errors in file names (e.g. wrong proper nouns or false historical dates)
வரிசை 34:
== புதிய ஏற்பாட்டு நூல்களில் பேதுரு ==
 
பேதுருவின் வாழ்க்கைக் குறிப்புகள் சில [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு]] நூல்களாகிய [[நற்செய்தி|நற்செய்திகளிலும்]] [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணி]] நூலிலும் உள்ளன. இயேசுவின் பணிக்காலத்தில் அவர் தம் சீடராக அழைத்துக்கொண்ட பன்னிரு திருத்தூதர்களுள் முதலிடம் பெறுபவர் பேதுரு. மீன் பிடித்தல் தொழிலைச் செய்துவந்த பேதுருவை ஒருநாள் இயேசு [[கலிலேயக் கடல்|கலிலேயக் கடலருகில்]] கண்டார். இயேசு அவரை நோக்கித் தம் சீடராகுமாறு கேட்டார். பேதுருவும் இயேசுவைப் பின் தொடர்ந்தார். பேதுருவின் இயற்பெயர் சீமோன்; அவர்தம் தந்தை பெயர் யோனா. எனவே அவர் "யோனாவின் மகன் சீமோன்" என்று அழைக்கப்பட்டார். ஆனால் இயேசு அவருக்கு ஒரு புதிய பெயரைக் கொடுத்தார். விவிலியத்தில் இவ்வாறு புதிய பெயர் கொடுக்கும்போது அப்பெயரைப் பெறும் மனிதர் ஒரு சிறப்புப் பணிக்கு அழைக்கப்படுவதை அப்பெயர் குறிப்பது வழக்கம். இயேசு சீமோனுக்குப் பேதுரு என்னும் பெயரைக் கொடுத்ததும் தனிப்பொருள் கொண்ட நிகழ்வுதான்.
 
பேதுரு என்னும் சொல் அரமேய மொழியில் "கேபா" என வரும். அதன் பொருள் "பாறை" ஆகும். பேதுரு என்பது அதன் கிரேக்க வடிவம். இலத்தீனில் "Petra" என்றால் பாறை. அதைத் தழுவியே சீமோனுக்கு "Petrus" (ஆங்கிலத்தில் Peter) என்னும் பெயர் வந்தது.
வரிசை 50:
;மாற்கு 1 : 29-31
{{cquote|பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள்.
இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.}}
 
==பேதுருவின் பெயர் பற்றிய குறிப்பு==
 
பேதுருவின் இயற்பெயர் எபிரேயத்தில் ''சீமோன்'' என்பதாகும். அது கிரேக்கத்தில் Σιμων என்று எழுதப்பட்டது. [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] இரு இடங்களில் அப்பெயர் "சிமியோன்" (Συμεων) என்னும் வடிவத்தில் வருகிறது (காண்க: [[திருத்தூதர் பணிகள் (நூல்)|திருத்தூதர் பணிகள் 15:14]]; [[2 பேதுரு (நூல்)|2 பேதுரு 1:1]]).
 
[[இயேசு]] பேதுருவுக்குக் கொடுத்த சிறப்புப் பெயர் "பாறை" அல்லது "கல்" என்னும் பொருள்கொண்ட அரமேயச் சொல்லாகிய "கேபா" ({{lang-grc|Kephas}}) என்பதாகும். பேதுரு "கேபா" என்று ஒன்பது முறை [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு நூல்களில்]] அழைக்கப்படுகிறார். [[யோவான் நற்செய்தி]] ஒருமுறையும் [[பவுல் (திருத்தூதர்)|தூய பவுல்]] எழுதிய திருமுகங்கள் எட்டு முறையும் பேதுருவை "கேபா" என்று அழைக்கின்றன.
வரிசை 89:
 
{{கத்தோலிக்க புனிதர்கள்}}
 
{{New Testament people}}
 
[[பகுப்பு:கிறித்தவப் புனிதர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பேதுரு_(திருத்தூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது