புனித தீத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
==திருவிழா==
 
தீத்துவின் திருவிழா 1854இல் திருவழிபாட்டு நாள்குறிப்பில் சேர்க்கப்பட்டது. அப்போது அது பெப்ருவரி 6ஆம் நாள் கொண்டாடப்பட்டது. <ref>''Calendarium Romanum'' (Libreria Editrice Vaticana, 1969), p. 86</ref> 1969இல் உரோமன் கத்தோலிக்க திருச்சபை தீத்துவின் திருவிழாவை சனவரி 26ஆம் நாளுக்கு மாற்றியது. இவ்வாறு, சனவரி 25ஆம் நாள் புனித பவுல் திருவிழாவும், அதற்கு அடுத்த நாள் பவுலோடு நெருங்கி ஒத்துழைத்துப் பணிசெய்த அவருடைய சீடர்களாகிய [[புனித திமொத்தேயு|திமொத்தேயு]] மற்றும் தீத்து ஆகிய இருவரின் திருவிழாவும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. <ref>''Calendarium Romanum'' (Libreria Editrice Vaticana, 1969), p. 116</ref>
 
அமெரிக்க நற்செய்தி லூத்தரன் சபை திமொத்தேயு, தீத்து ஆகிய இருவரோடு பவுலின் மற்றொரு சீடராகிய சீலாவின் பெயரையும் சேர்த்து, சனவரி 26ஆம் நாள் விழாக் கொண்டாடுகிறது.
 
மரபுவழிச் சபை தீத்துவின் திருவிழாவை ஆகத்து 25 மற்றும் சனவரி 4 ஆகிய நாள்களில் கொண்டாடுகிறது.
 
==தீத்துவின் மீபொருள்கள்==
வரிசை 68:
 
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் படைத் திருப்பணியாளர்களில் சிறப்பான சேவை செய்வோருக்கு அளிக்கப்படும் விருது "புனித தீத்து விருது" என்று அழைக்கப்படுகிறது. <ref>Lake Union Journal. http://www.lakeunionherald.org/103/3/41852.html.</ref>
 
 
==குறிப்புகள்==
வரி 75 ⟶ 74:
{{கத்தோலிக்க புனிதர்கள் வரிசை (வழிபாட்டு ஆண்டு முறைப்படி)}}
{{கத்தோலிக்க புனிதர்கள்}}
 
{{New Testament people}}
 
[[பகுப்பு:கிறித்தவப் புனிதர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/புனித_தீத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது