சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4,850 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
{{editing}}
[[File:RubensSimonCyreneCarriesCross.jpg|thumb|200px|சிரேன் ஊர் சீமோன் இயேசுவின் சிலுவையைச் சுமந்து உதவும் காட்சியினை சித்தரிக்கும் [[பீட்டர் பவுல் ரூபென்ஸ்]] வரைந்த ஓவியம்]]
 
'''சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன்''' என்பவர் [[இயேசு]] சிலுவையில் அறையப்பட கூட்டிச்செல்லப்பட்ட போது இயேசுவின்உரோமை சிலுவையைச்காவலர்களின் சுமக்கும்படிகட்டாயத்தினால் உரோமைஇயேசுவின் காவலர்களால்சிலுவையைச் கட்டாயப்படுத்தப்பட்டவர்சுமந்தவர் ஆவார். இந்த நிகழ்வானது [[ஒத்தமை நற்செய்தி நூல்கள்|ஒத்தமை நற்செய்தி நூல்களில்]] விவரிக்கப்பட்டுள்ளது.<ref>{{bibleverse||Mark|15:21-22|}}</ref><ref name="bibleverse||Matthew|27:32">{{bibleverse||Matthew|27:32|}}</ref><ref>{{bibleverse||Luke|23:26|}}</ref>
 
:அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்..<ref name="bibleverse||Matthew|27:32"/>
 
[[வடக்கு ஆப்பிரிக்கா]]வில் உள்ள லிபியாவின் சிரேன் ஊரைச்சேர்ந்தவர் இவர். அக்காலத்தில் இப்பகுதி குரேக்க குடியேற்றப்பகுதியாக இருந்தது. ஏறத்தாழ 100,000 யூதர்கள் இங்கு வசித்திருக்கக்கூடும். கிறித்தவம் பரவிய முதல் சில இடங்களில் இதுவும் ஒன்றாகும். [[முதலாம் யூத-உரோமைப் போர்|முதலாம் யூத-உரோமைப் போரின்]] முடிவில் தப்பியோடிய களகக்காரர்கள் இங்கு தஞ்சம் புகுந்தனர் என்பர்.
 
சிரேன் ஊரில் வாழ்ந்த யூதர்கள் [[எருசலேம்|எருசலேமில்]] ஒரு [[தொழுகைக் கூடம் (யூதம்)|தொழுகைக் கூடம்]] வைத்திருந்தனர். திருவிழாக்களுக்கு எருசலேமுக்கு வரும் சிரேன் ஊரில் வாழ்ந்த யூதர்கள் இக்கூடத்திற்கு வருவது வழக்கமாகும்.<ref name="Today">T.A. Bryant, compiler. ''Today's Dictionary of the Bible''. Minneapolis: Bethany House, 1982. Page 580.</ref>
 
இவருக்கு அலக்சாந்தர் மற்றும் ரூபு என்னும் பெயரில் இரு புதல்வர்கள் இருந்ததாக மாற்கு நற்செய்தி 15:21 குறிக்கின்றது. இதனால் இவர்கள் துவக்ககால கிறித்தவர்களால் நன்கு அறியப்பட்டவராகவும் [[உரோமையருக்கு எழுதிய திருமுகம்]] 16:13இல் பவுல் குறிப்பிடும் ரூபு இவரின் புதல்வர் எனவும் சிலர் கருதுகின்றனர்.<ref>Walter W. Wessel. "Mark." In ''The Expositor's Bible Commentary'', [[Frank E. Gaebelein]], ed. Vol. 8. Grand Rapids: Regency (Zondervan), 1984. Page 778.</ref> வேறு சிலர் [[திருத்தூதர் பணிகள்]] 11:20இல் குறிப்பிடப்படும் அந்தியோக்கியாவுக்கு வந்து அங்குள்ள கிரேக்கருக்கு நற்செய்தியை அறிவித்த சிரேன் ஊரைச் சேர்ந்த சிலரில் இவரும் அடங்குவார் என்கின்றனர்.<ref name="Today"/> எனினும் சீமோன் என்னும் பெயரை வைத்து இவர் யூதர் என கணிக்க இயலாகு என்றும் அலக்சாந்தர் மற்றும் ரூபு ஆகியன பொதுவாக வழங்கப்பட்ட பெயர்கள் ஆனதால் இக்குறிப்புகளில் உள்ள நபர் இவர் அல்ல என்று கூறுகின்றனர்.<ref name="Matthew">D. A. Carson, "Matthew". In ''The Expositor's Bible Commentary'', [[Frank E. Gaebelein]], ed. Vol. 8. Grand Rapids: Regency (Zondervan), 1984. Page 575.</ref>
 
சிரேன் ஊர் சீமோன் இயேசுவின் சிலுவையைச் சுமந்து உதவுவது [[சிலுவைப் பாதை]]யில் ஐந்தாம் நிலையாகும்.<ref>[http://www.catholic.org/prayers/station.php?id=5 The liturgy for the fifth Station of the Cross] at catholic.org</ref> [[ஞானக் கொள்கை]]யினை உடைய சிலர் இயேசுவுக்கு பதில் சீமோனே சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டதாக நம்புகின்றனர்.<ref>Willis Barnstone and Marvin Meyer, eds. ''The Gnostic Bible''. Boston: Shambhala, 2002. Pages 465, 469-470.</ref> இத்தகைய கொள்கையினர் இயேசுவுக்கு மனித உடல் இல்லை என்றும் நம்புவது குறிக்கத்தக்கது.
 
== மேற்கோள்கள் ==
18,655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1703936" இருந்து மீள்விக்கப்பட்டது