உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
:::கட்டுரையின் தரத்தை ஒருவரே அளவிடுவதும், திட்டத்தைத் தன்னந்தனியாகச் செய்வதும் சிக்கல் இல்லை. ஆனால், என்ன அடிப்படையில் இவ்வாறு செய்கிறார் என்பதை பிறர் ஒப்பிடவும், தேவைப்படும் இடங்களில் மாற்றுக் கருத்துகளைத்தெரிவிக்கவும் புறவயமான அடிப்படை வேண்டும். எவ்வாறு வெவ்வேறு தரமாக பிரிக்கிறீர்கள்? இதனை விளக்க முடியுமா? நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:21, 5 சூலை 2014 (UTC)
::::கட்டுரையின் அளவு, தேவையான புகைப்படங்கள், தகவல்பெட்டிகள், நிலையான ஆதாரங்கள் பொறுத்தே கட்டுரையின் தரம் பிரிக்கப்படுகிறது. எந்த பிரிவு கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இட வேண்டும் என்பதனை <nowiki> {{விக்கித் திட்டம் இசுலாம்}} </nowiki> வார்ப்புரு பக்கத்தின் அடியில் ஆவணப்படுத்துதல் பகுதியில் ஆரம்பித்து வைத்துள்ளேன். இந்த திட்டத்தை துவக்கவே நான் முதல் .செய்தேன். நீங்கள் தாரளமாக அந்த மதிப்பீடுகளை மாற்றலாம். -[[பயனர்:Vatsan34|Vatsan34]] ([[பயனர் பேச்சு:Vatsan34|பேச்சு]]) 13:50, 6 சூலை 2014 (UTC)
 
==உங்கள் கவனத்திற்கு==
வணக்கம். நீங்கள் சமீபத்தில் தொடங்கிய கட்டுரைகளில் பிறமொழி கட்டுரைகளுக்கான இணைப்பையும் பகுப்புகளையும் இணைத்துதவும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:40, 10 ஆகத்து 2014 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:AhamSarvatra" இலிருந்து மீள்விக்கப்பட்டது