முறுக்கு விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Fysik vridmoment.png|frame|right| மாற்றப்படக்கூடிய ஒரு மறைதிருகி மூலம் அளிக்கப்படும் முறுக்கு விசை]]
 
[[இயற்பியல்|இயற்பியலி]]ல், '''முறுக்கு விசை''' (உந்தம்திருப்புத்திறன் என்றும் சிலசமயம் அறியப்படும், அஃதாவது ஒரு [[விசை]]யின் உந்தம்திருப்புத்திறன்) என்பதை '''கோண விசை''' அல்லது '''வளைவு விசை''' என்றும் வருனிக்கலாம். அஃதாவது, ஒரு பொருளின் சுழற்சி இயக்கத்தை மாற்றவல்ல விசை (விசை அல்லது நேர்விசை என்பது ஒரு பொருளின் நேரியல் இயக்கத்தை மாற்றவல்லது என்பதை ஒத்த ஒரு கருத்துரு).
 
இஃது, நேர்[[விசை]] மற்றும் ஒரு [[ஆரம்|ஆரத்]]தின் (நெறிமப்) பெருக்கல் என வரையறுக்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/முறுக்கு_விசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது