முறுக்கு விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
உந்தக் கரம் -> திருப்புக் கரம்
வரிசை 47:
==தனிச்சிறப்பு இயக்கங்களும் பிறத் தகவல்களும்==
 
===உந்தக்திருப்புக் கரம் வாய்ப்பாடு===
[[Image:moment arm.png|thumb|right|250px| உந்தக்திருப்புக் கரம் வரைபடம்]]
இஃது மிகப்பயனுள்ள ஒரு வாய்ப்பாடு, பலசமயங்களில் (இயற்பியல் விடுத்து பிற துறைகளில்) முறுக்கு விசையின் வரையருவாகவும் வழங்கப்படும் இது பின்வருமாறு,
:<math>\boldsymbol{\tau} = (\textrm{moment\ arm}) \cdot \textrm{force}</math>
 
முன்னர் குறிக்கப்பட்ட '''r''' மற்றும் '''F''' திசையன்களுடன் சேர்த்து, [[உந்தக்திருப்புக் கரம்|உந்தக்திருப்புக் கரத்]]தின் அமைப்பு படத்தில் காட்டப்பெற்றுள்ளது. இவ்வரையருவிலுள்ள பிரச்சனை முறுக்கு விசையின் பரும அளவை மட்டுமே இதன் மூலம் அறியமுடியும் திசையை அல்ல, ஆதலின் இதை முப்பரிமாண அமைப்பில் பயன்படுத்த இயலாது. [[விசை நெறிமன்]] [[பெயர்வு நெறிமன்|பெயர்வு நெறிம]]னுக்கு செங்குத்தாய் இருந்தால் பின் உந்தக்திருப்புக் கரம் என்பது (இயக்க) மையத்திலிருந்தான தொலைவேயாகும், மேலும் முறுக்கு விசை குறிப்பிட்ட அவ்விசைக்கான அதிகபட்சமாகும். ஒரு செங்குத்து விசையால் விளையும் முறுக்கு விசையின் பருமையை காண்பதற்க்காண வாய்ப்பாடு பின்வருமாறு,
:<math>\boldsymbol{T} = (\textrm{distance\ to\ center}) \cdot \textrm{force}</math>
 
"https://ta.wikipedia.org/wiki/முறுக்கு_விசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது