ஏதெனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Athena ciste.jpg|thumb|200px|அத்தீனா]]
'''அத்தீனா''' கிரேக்கக் பழங்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் [[அறிவு]], தந்திரம், [[போர்]] இவற்றுக்கான கடவுள் ஆவார். இக்கடவுள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவாகவே [[ஏதென்ஸ்]] நகரம் என்று ஒரு கிரேக்க நகரம் பெயரிடப்பட்டது. ஏதென்ஸ் நரத்தில்நகரத்தில் உள்ள பார்த்தீனன் ஆலயமும் கூட இவருக்காகக் கட்டப்பட்ட ஆலயம் ஆகும்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏதெனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது