திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில்
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
வரிசை 22:
| ஊர் = திருக்கோகர்ணம்
| மாவட்டம் = உத்தர் கன்னடா
| மாநிலம் = [[கர்நாடகம்]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்
வரிசை 34:
| திருவிழாக்கள் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடியவர்கள் = திருஞானசம்பந்தர், அப்பர்
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
வரிசை 52:
}}
 
'''திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற துளுவ நாட்டுத் தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]] ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் கைலையிலிருந்து இராவணன் கொண்டுவந்தது என்பது தொன்நம்பிக்கை.இராவணன் எடுக்க முயலும் போது அந்த சிவலிங்கம் பசுவின் காது போல குழைந்ததால் கோகர்ணம் என்ற பெயர் பெற்றது. ("கோ" = பசு, "கர்ணம்" = காது)<ref name="சிவாலயங்கள்">தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 372,373</ref>
 
==அமைவிடம்==
இத்திருக்கோயில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது
சென்னையிலிருந்து ரயில் மார்க்கமாக குண்டக்கல் வழியாக ஹூப்ளி வரை சென்றபின் அங்கிருந்து பேருந்து மூலம் செல்லக்கூடிய தலம். மங்களூரிலிருந்தும் பேருந்துகள் உள்ளன. <ref name="சிவாலயங்கள்">தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 372,373</ref>
 
==வழிபட்டோர்==
பிரம்ம தேவர், அகத்தியர், காமதேனு, மார்க்கண்டேயர், வசிஷ்டர், சரஸ்வதி தேவி ஆகியோர் வழிபட்ட திருத்தலம்.<ref name="சிவாலயங்கள்"/>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
[http://temple.dinamalar.com/New.php?id=501 அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் தினமலர் கோயில்கள்]
 
 
{{குறுங்கட்டுரை}}