தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = தருமபுரம் யாழ்மூரிநாதர் கோயில்
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
வரிசை 21:
<!-- அமைவிடம் -->
| ஊர் = தருமபுரம்
| மாவட்டம் = [[புதுச்சேரி]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = தருமபுரீசுவரர்,யாழ்மூரிநாதர்
| உற்சவர் =
| தாயார் =மதுர மின்னம்மை, தேனாமிர்தவல்லி
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் = வாழை
| தீர்த்தம் = தரும தீர்த்தம்,பிரம்ம தீர்த்தம்
| ஆகமம் = மகுடாகமம்
| திருவிழாக்கள் = வைகாசி திருவிழா, சிவராத்திரி, திருக்கார்த்திகை.
<!-- பாடல் -->
| பாடல்_வகை = [[தேவாரம்]]
| பாடியவர்கள் = திருஞானசம்பந்தர்
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
வரிசை 43:
| கல்வெட்டுகள் =
<!-- வரலாறு -->
| தொன்மை =புராதனக்கோயில்
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
வரிசை 53:
 
'''தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[காரைக்கால்]] வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் எமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலமாகும்.
 
==திருநீலகண்ட யாழ்ப்பாணர்==
திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத்தலமான இதில் திருஞானசம்பந்தர் பாடிய பதிகத்திற்கு யாழ் அமைக்க திருநீலகண்ட யாழ்ப்பாணர் முயல, யாழில் இசை அடங்காது யாழ் முரிந்த தலமாதலால் யாழ்முரி என்ற சிறப்புப் பெற்ற தலம்.<ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 209</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
*[http://temple.dinamalar.com/New.php?id=137 அருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்]
 
{{சைவம்}}
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:புதுச்சேரி மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:நாயன்மார் அவதாரத் தலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தருமபுரம்_யாழ்முரிநாதர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது