திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
உரை திருத்தம்
வரிசை 21:
<!-- அமைவிடம் -->
| ஊர் = திருக்கோகர்ணம்
| மாவட்டம் = உத்தர்[[உத்தர கன்னடாகன்னட மாவட்டம்]]
| மாநிலம் = [[கர்நாடகம்]]
| நாடு = [[இந்தியா]]
வரிசை 52:
}}
 
'''திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற துளுவ நாட்டுத் தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]] ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் [[கர்நாடகா]] மாநிலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் [[கயிலாயம்|கைலையிலிருந்து]] [[இராவணன்]] கொண்டுவந்தது என்பது தொன்நம்பிக்கை. இராவணன் எடுக்க முயலும் போது அந்த சிவலிங்கம் பசுவின் காது போல குழைந்ததால் கோகர்ணம் என்ற பெயர் பெற்றது. ("கோ" = பசு, "கர்ணம்" = காது)<ref name="சிவாலயங்கள்">தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 372,373 </ref>
 
==அமைவிடம்==
இத்திருக்கோயில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து ரயில் மார்க்கமாகமூலம் குண்டக்கல் வழியாக [[ஹுப்பள்ளி|ஹூப்ளி]] வரை சென்றபின்சென்று, அங்கிருந்து பேருந்து மூலம் செல்லக்கூடிய தலம். [[மங்களூர்|மங்களூரிலிருந்தும்]] பேருந்துகள் உள்ளன. <ref name="சிவாலயங்கள்">தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 372,373</ref>
இத்திருக்கோயில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது
சென்னையிலிருந்து ரயில் மார்க்கமாக குண்டக்கல் வழியாக ஹூப்ளி வரை சென்றபின் அங்கிருந்து பேருந்து மூலம் செல்லக்கூடிய தலம். மங்களூரிலிருந்தும் பேருந்துகள் உள்ளன. <ref name="சிவாலயங்கள்">தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 372,373</ref>
 
==வழிபட்டோர்==
[[பிரம்மன்|பிரம்ம தேவர்]], [[அகத்தியர்]], [[காமதேனு]], [[மார்க்கண்டேயர்]], [[வசிஷ்டர்]], [[சரஸ்வதி]] தேவி ஆகியோர் வழிபட்ட திருத்தலம்.<ref name="சிவாலயங்கள்"/>
 
==மேற்கோள்கள்==
வரி 70 ⟶ 69:
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:உத்தர்கர்நாடகத்தில் கன்னடா மாவட்டத்திலுள்ளஉள்ள சிவாலயங்கள்]]