கட்டடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 138 interwiki links, now provided by Wikidata on d:q12271 (translate me)
சி LanguageTool: typo fix
வரிசை 56:
=== பண்டைய ரோமக் கட்டிடக்கலை ===
 
ரோமர் காலம் கிமு முதலாம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது. ரோமர்களின் கட்டிடக்கலை ஓரளவுக்குக் கிரேக்கக் கட்டிடக்கலையின் தொடர்ச்சியே எனினும் ரோமர் காலத்தில் கட்டிடக்கலையில் பெருமளவு வளர்ச்சிகள் ஏற்பட்டன. ரோமர் புத்தாக்கத் திறனும், கட்டிடப்பொருள்கள் பற்றிய நல்ல அறிவும் கொண்டிருந்தனர். இயற்கையாகக் கிடைத்த கற்கள் முதலியவற்றை வெட்டிக் கட்டிடக் கற்களை உருவாக்கும் முறைக்குப் பதிலாகபதிலாகச் [[சுண்ணாம்பு]], [[மணல்]], சிறு கற்கள் போன்றவற்றை நீருடன் கலந்து ஒருவகைக் [[காங்கிறீட்டு]]ச் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் ரோமர்களே.
 
கட்டிடக்கலை ஒழுங்குகளைப் பொறுத்தவரை ரோமர் மேலும் இரண்டு ஒழுங்குகளைப் பயன்படுத்தினர். இவை [[கூட்டு ஒழுங்கு]], [[டஸ்கன் ஒழுங்கு]] என்பவையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கட்டடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது