"சென்னையில் ஒரு நாள் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

உரை திருத்தம்
(உரை திருத்தம்)
| producer = [[ராதிகா சரத்குமார்]]
லிஸ்டின் ஸ்டீபன்
| story = பாபி-சஞ்சய்
| screenplay = பாபி-சஞ்சய்
[[அஜயன்பாலாஅஜயன் பாலா]]

| starring = [[சரத்குமார்]]
[[பிரகாஷ் ராஜ்]]
[[சேரன் (திரைப்பட இயக்குநர்)|சேரன்]]
[[பிரசன்னா]]
[[ராதிகா சரத்குமார்]]
[[பார்வதி மேனன்]]
[[இனியா]]
| music = மேஜொ ஜோசஃப்
| gross =

'''''சென்னையில் ஒரு நாள்''''' 2013ஆம் ஆண்டில் சகீத் காதர் இயக்கத்தில் உடன்பிறப்புக்களான பாபியும் சஞ்சயும் எழுதிய தமிழ் திகில் படமாகும். 2011ம் ஆண்டின் மலையாளத் திரைப்படமான ''டிராபிக்''கின் மறுபதிப்பான இதனை [[ராதிகா சரத்குமார்|இராதிகா சரத்குமாரும்]] லிஸ்டின் ஸ்டீபனும் தயாரித்து '''[[சன் படங்கள்]]''' நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளனர். இதில் [[சரத்குமார்]], [[பிரகாஷ் ராஜ்]], [[சேரன் (திரைப்பட இயக்குநர்)|சேரன்]], [[பிரசன்னா]], [[ராதிகா சரத்குமார்]], [[பார்வதி மேனன்]] மற்றும் [[இனியா]] நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் திரைக்கதை மீயுரை வடிவத்தில் அமைந்துள்ளது. ஒரு நிகழ்வை ஒட்டி பல கதைகள் பிணையப்பட்டுள்ளன. சென்னையில் நிகழ்ந்த ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு கதை புனையப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.indiaglitz.com/channels/malayalam/review/12067.html|title= Traffic Movie Review}}</ref> இதற்கு முன்னதாக ''நான்கு வழிச் சாலை'' எனப் பெயரிடப்பட்டிருந்தது.<ref>{{cite web|title=Etcetera: Stellar line-up|url=http://www.thehindu.com/arts/cinema/etcetera-stellar-lineup/article3972367.ece|publisher=The Hindu|accessdate=6 October 2012}}</ref> இத்திரைப்படம் மார்ச்சு 29, 2013 அன்று வெளியானது.<ref>http://m.ibnlive.com/news/tamil-review-chennaiyil-oru-naal-is-an-out-an-out-racy-thriller/382032-71-180.html</ref>

==பாத்திரப் படைப்பு==
* [[சரத்குமார்]] - சௌந்தர பாண்டியன், சென்னை மாநகர போக்குவரத்து ஆணையராக
* காப்ரீயல்லா சார்ல்டன் - ரியா
* ஜெயபிரகாஷ்
* இலட்சுமி[[லட்சுமி இராமகிருஷ்ணன்]]
* சுப்பு பஞ்சு அருணாசலம் - முருகன், கௌதமின் செயலாளர்.
* [[மல்லிகா (நடிகை)|மல்லிகா]] - சத்தியமூர்த்தியின் மனைவி.
==மேற்சான்றுகள்==
{{Reflist}}

==வெளி இணைப்புகள்==
*{{IMDb title|2816642}}

[[பகுப்பு:2013 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1704989" இருந்து மீள்விக்கப்பட்டது