ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 29:
| party = சுயேட்சை அரசியல்வாதி
}}
'''ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா''' (''João Bernardo "Nino" Vieira'', [[ஏப்ரல் 27]], [[1939]] - [[மார்ச் 2]], [[2009]]) [[கினி-பிசாவு]] நாட்டின் தலைவராக [[2005]] [[அக்டோபர் 1]] முதல் [[2009]] இல் அவர் படுகொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்ந்தவர். முன்னராக [[1980]] முதல் [[1999]] வரை இவர் கினி-பிசாவு நாட்டின் தலவராக இருந்து உள்நாட்டுப் போரின் பின்னர் தனது பதவியை இழந்திருந்தார். [[2005]] இ மீண்டும் அரசியலில் நுழைந்து அவ்வாண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். [[2009]] [[மார்ச் 2]] ஆம் நாள் இவரை எதிர்த்த இராணுவக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் கொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் கினி-பிசாவு நாட்டின் இராணுவத் தளபதி ''பட்டிசுட்டா வாய்'' என்பவர் குண்டுவெடிப்பு ஒன்றின் போது கொல்லப்பட்டார்<ref>[http://web.archive.org/web/20090307112212/http://www.google.com/hostednews/afp/article/ALeqM5gr1xhcvs0Z-SYcpf2k9Ty16LGkTw "Guinea-Bissau president assassinated by military: official"], AFP, 2 March 2009
</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜொவாவோ_பேர்னார்டோ_வியெய்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது