"ஐக்கிய இராச்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
LanguageTool: typo fix
சி (fixing web references)
சி (LanguageTool: typo fix)
ஐ.இ. ஐரோப்பியக் கண்டத்தின் வடமேற்குக் கரைக்கு அப்பால் உள்ளது. அது அயர்லாந்து குடியரசுடன் உள்ள நில எல்லையைத் தவிர, [[வடக்குக் கடல்]], [[ஆங்கிலக் கால்வாய்]], [[செல்டிக் கடல்]], [[ஐரியக் கடல்]] மற்றும் [[அட்லாண்டிக் பெருங்கடல்]] ஆகியவற்றால் முற்றிலும் சூழப்பட்டிருக்கின்றது.
 
"[[பெரிய பிரித்தானியா]]" அல்லது "பிரித்தானியா" என்பது [[பிரித்தானியத் தீவுகள்|பிரித்தானியத் தீவுகளிலேயே]] மிகப் பெரிதான தீவின் புவியியல் பெயராகும். அரசியல் ரீதியில், பெரிய பிரித்தானியா என்பது இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகியவற்றின் கூட்டுப் பெயராகும். (அதாவது, வடக்கு அயர்லாந்தைத் தவிர்த்து ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பகுதிகள்). "பெரிய பிரித்தானியாவின் ஐக்கிய இராச்சிய" ஒன்றிய சட்டம் [[1707]] வாயிலாகத் தோற்றுவிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்கு, ஸ்காட்லாந்தை "வடக்குப் பிரித்தானியா" என்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸை "தெற்குப் பிரித்தானியா" என்றும் அழைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், இவ்வழக்கம் நாளடைவில் மறைந்து போயிற்று. இன்றைய வழக்கில் "பிரித்தானியா" என்னும் பெயர் சுருக்கமாக மொத்த ஐக்கிய இராச்சியத்தை குறிப்பதற்காககுறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால், ஐக்கிய இராச்சியம் என்பதற்கு "பெரிய பிரித்தானியா" என்று குறிப்பிடுவது பிழையாகும், ஏனென்றால் இந்தஇந்தப் பெயர் வடக்கு அயர்லாந்தை உட்படுத்தாது. இது மனவருத்ததை ஏற்படுத்தலாம்.
 
[[பிரித்தானியத் தீவுகள்]] என்பது பெரிய பிரித்தானியத் தீவு மற்றும் [[அயர்லாந்து தீவு]] மற்றும் அருகிலிருக்கும் ஏனைய தீவுகளான [[கால்வாய் தீவுகள்]], [[ஹீப்ரைட்ஸ்]], [[ஆர்க்னீ]], [[மான் தீவு]], [[Isle of Wight]], [[ஷெட்லாந்து தீவுகள்]] ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டத்தைக் குறிப்பிடுவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. எனினும், பிரித்தானியாவுக்குச் (அதாவது ஐக்கிய இராச்சியத்திற்கு) சொந்தமான தீவுகள் என்று தவறுதலாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவதால், இப் பயன்பாடு பெரும்பாலும் தவிர்க்கப் படுகிறது, குறிப்பாக [[அயர்லாந்து|அயர்லாந்தில்]]. இதற்கு மாற்றுப் பெயராக, அதிகார வட்டாரங்களில் அதிகம் பயன்படுத்தப் படாவிட்டாலும், ''வடக்கு அட்லாந்தியத் தீவுகள்'' என்ற பெயர் முன்வைக்கப் பட்டிருக்கிறது.
== வரலாறு ==
{{Main|ஐக்கிய இராச்சியத்தின் வரலாறு}}
கொட்லாந்தும் இங்கிலாந்தும் [[10ம் நூற்றாண்டு|10ம் நூற்றாண்டிலிருந்து]] தனித்தனி அமைப்புகளாக இயங்கி வந்துள்ளன. [[1284]]ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழிருந்த வேல்ஸ், [[ஒன்றியச் சட்டங்கள் 1536 - 1543]] வாயிலாக [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து இராச்சியத்துடன்]] இணைந்தது. [[1603]] முதல் ஒரே மன்னரைக் கொண்ட தனித்தனி இராச்சியங்களான இங்கிலாந்தும் கொட்லாந்தும் [[ஒன்றியச் சட்டம் 1707]] வாயிலாக ஒரு நிரந்தர ஒன்றியமாக இணைந்தன, [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பெரிய பிரித்தானியாவின் இராச்சியமாக]]. இது நடந்த நேரத்தில் கொட்லாந்து பொருளாதாரச் சீரழிவை எதிர்நோக்கியிருந்தது. இங்கிலாந்துடனான ஒருங்கிணைப்பு கொட்லாந்து மக்களின் பரவலான எதிர்ப்பைப் பெற்றது. [[1169]]ஆம் ஆண்டிலிருந்து [[1691]]ஆம் ஆண்டு வரை படிப்படியாக ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்ட [[அயர்லாந்து இராச்சியம்]], [[ஒன்றியச் சட்டம் 1800]] வாயிலாகவாயிலாகப் பெரிய பிரித்தானிய இராச்சியத்துடன் இணைந்ததால், [[பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்]] உருவானது. இதுவும் ஐரிய மக்களின் விருப்பமின்றியே நடைபெற்றவொரு ஒருங்கிணைப்பாகும். இதற்கு சற்று முன்னரே, 1798ஆம் ஆண்டில் ஐக்கிய ஐரிய மக்களின் புரட்சி வெடித்துத் தோல்வியடைந்திருந்தது. (பார்க்க: [[ஐக்கிய ஐரிய மக்கள் சமூகம்]]). நெப்போலிய மன்னனின் போர்த் தொடுப்புகளால் எழுந்த பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி, இந்த ஒருங்கிணைப்புச் செயல் விரைவு படுத்தப்பட்டது. [[1922]]ஆம் ஆண்டு நிகழ்ந்த கடும் போரைத் தொடர்ந்து [[ஆங்கில - ஐரிய ஒப்பந்தம்]] ஏற்பட்டு, அயர்லாந்து தீவு [[ஐரிய சுதந்திர நாடு]] மற்றும் [[வடக்கு அயர்லாந்து]] என்று பிரிவடைந்து, பின்னது ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தது. ஒப்பந்தத்தில் முடிவானபடி ஐரிஷ் மாகாணமான [[அல்ஸ்டர்|அல்ஸ்டரிலுள்ள]] ஒன்பது வட்டாரங்களில் ஆறு வட்டாரங்கள் ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தன. இங்கு வாழும் மக்கள் தொகையில் ஏறக்குறைய 40% உள்ளவர்கள் சுதந்திர அயர்லாந்துடன் ஒருங்கிணைய விரும்புகின்றனர். [[1927]]ஆம் ஆண்டு அயர்லாந்தின் பெரும்பகுதியின் வெளியேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய இராச்சியத்தின் பெயர் ''பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்'' என மாற்றப் பட்டது.
 
[[படிமம்:British Empire 1897.jpg|thumb|300px|left|1897-ல் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகள்]]
தற்போதைய முடிக்குரியவர் [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசெபெத்|இராணி எலிசெபெத் II]] (Queen Elizebeth II) ஆவார். இவர் [[1952]]ஆம் ஆண்டு அரியணை ஏற்று, [[1953]]ஆம் ஆண்டு முடிசூட்டப்பட்டார். நவீன கால ஐக்கிய இராச்சியத்தில் முடிக்குரியவரின் பங்கு என்பது, பொதுவாகப் பெயரளவில்தான், எனினும் எப்பொழுதும் அவ்வாறல்ல. அவருக்கு அமைச்சரவையின் எல்லா ஆவணங்களுக்கும் அனுமதியுண்டு. வாரமொருமுறை பிரதமர் அவரைச் சந்தித்து அரசின் நிகழ்வுகள் குறித்து தெரியப்படுத்துவார். அரசுச் சட்ட ஆசிரியர் [[வால்டர் பேக்ஹாட்]] (Walter Bagehot), முடிக்குரியவருக்குக் கீழ்கண்ட மூன்று உரிமைகள் இருப்பதாகக் கூறினார்: கலந்தாலோசிக்கப்படும் உரிமை, அறிவுரைக்கும் உரிமை மற்றும் எச்சரிக்கும் உரிமை. இவ்வுரிமைகள் அரிய சந்தர்ப்பங்களிலேயே உபயோகிக்கப் பட்டாலும், தக்க தருணங்களில் இன்றியமையாதவையாக அமைந்துள்ளன—உதாரணம், "[[தொங்கு பாராளுமன்றம்]]" ஏற்பட்ட பொழுதெல்லாம். ஒவ்வொரு வருடமும், பொதுவாக நவம்பர் மாதத்தில், இராணி அவர்கள் [[ஐக்கிய இராச்சியப் பாராளுமன்றம்|பாராளுமன்றத்தைத்]] துவக்கி வைத்து, அரசின் அடுத்த வருடத்திற்கான செயல் திட்டங்கள் குறித்த சிறப்புரையை வழங்குவார்.
 
இராணி அவர்கள் பாராளுமன்றத்தின் இன்றியமையாத ஒரு அங்கத்தினராகக் கருதப் படுகிறார். பாராளுமன்றத்திற்கு, கூடும் அதிகாரத்தையும், சட்டங்களியற்றும் அதிகாரத்தையும் மேன்மைமிகு இராணி அவர்களே வழங்குவதாகக் கொள்ளப்படுகிறது. ஒரு [[பாராளுமன்ற சட்டவரைவு]] மேன்மைமிகு இராணி அவர்கள் கையொப்பமிடும் வரை சட்டமாக அங்கீகாரம் பெறாது. இத்தகைய இராச அங்கீகாரம் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்ட எந்த மசோதாவுக்கும் மறுக்கப் பட்டதில்லை ( ஒரே ஒரு முறை [[பெரிய பிரித்தானியாவின் ஆன்|இராணி ஆன்]] (Queen Anne) [[1708]]ஆம் ஆண்டில் அவ்வாறு செய்ததைத் தவிர). மேன்மைமிகு இராணி அவர்கள் செய்யும் இன்னொரு பணி, நாட்டிற்குப் பெருந் தொண்டாற்றியவர்களுக்குப் பட்டங்களும் பதக்கங்களும் வழங்கிவழங்கிக் கௌரவிப்பதாகும்.
 
முடிக்குரியவரே நாட்டின் தலைவராகவும் அரசு நிர்வாகத்தின் தலைவராகவும் திகழ்கிறார். பிரித்தானிய அரசும் அதிகாரபூர்வமாக ''மேன்மைமிகு இராணியின் ஐக்கிய இராச்சியத்தின் அரசு'' என்றே அழைக்கப் படுகிறது. இராணியால் நியமிக்கப் பட்டதாகக் கருதப்படும் [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்|பிரதமரே]], அரசாங்கத்தின் தலைவராவார். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, போர் தொடுப்பது போன்ற எல்லா வெளியுறவுக் கொள்கைகளும், மேன்மைமிகு இராணி அவர்களின் பெயரிலேயே மேற்கொள்ளப் படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தில் முடிக்குரியவரே நீதியின் பிறப்பிடமாவார். அனைத்துக் குற்றப் பத்திரிக்கைகளும் முடிக்குரியவரின் பெயரிலேயே எழுதப் படுகின்றன.(அரசரானால் "ரெக்ஸ்" என்ற பெயரிலும், அரசியானால் "ரெசினா" என்ற பெயரிலும்). ''மேன்மைமிகு இராணியின் போர்ப்படை '' என்றழைக்கப்படும் [[பிரித்தானியப் போர்ப்படை]]க்கும் அவரே [[தலைமைத் தளபதி]]யாவார்.
அண்மை காலத்திலேற்பட்ட இழுக்குகள் மற்றும் விவாதங்களையும் தாண்டி, முடிக்குரியவருக்கு மக்களிடையே வலுவான ஆதரவே இருந்து வந்துள்ளது. அரசியல் பின்புலமுள்ள சனாதிபதி முறையை விட, அரசியல் சார்பற்ற முடிக்குரியவரை (அவர் அத்தகுதியைப் பிறப்பால் அடைந்தவர் என்றாலும்) நாட்டின் தலைவராகக் கொள்வதே மேலானதாகக் கருதப் படுகிறது.
 
பிரித்தானிய முடிக்குரியவர் மற்றொரு 15 சுதந்திர நாடுகளுக்கும் தலைமை வகிக்கிறார். இந்நாடுகள் [[பொதுநலவாய நாடுகள்]] என்று வழங்கப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்திற்கு இந்நாடுகளின் மீது அரசியல் ரீதியாகவோ அல்லது ஆட்சி ரீதியாகவோ எந்தவொரு அதிகாரமும் இல்லையென்றாலும், நெடுங்காலத்திய, நெருக்கமான உறவுமுறைகளின் காரணமாக ஒரு செல்வாக்குண்டு. சில [[பொதுநலவாயம்|பொதுநலவாய]] நாடுகளுக்குநாடுகளுக்குப் [[பிரித்தானிய ஆலோசனைக்குழு]]வே உச்ச [[நீதிமன்றம்|நீதிமன்றமாக]] விளங்குகிறது.
 
[[ஒப்பந்தச் சட்டம் 1701|ஒப்பந்தச் சட்டத்தின்படி]] (Act of Settlement 1701) முடிக்குரியவர் ஒரு ரோமன் [[கத்தோலிக்கர்|கத்தோலிக்கரை]] மணந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.
[[படிமம்:Palace.of.westminster.arp.jpg|thumb|200px| மக்களவையும் பிரபுக்களவையும் [[இலண்டன்]] மாநகரம் [[வெஸ்ட்மின்ஸ்டர்|வெஸ்ட்மின்ஸ்டரில்]] [[தேம்சு ஆறு|தேம்ஸ் நதிக்]] கரையிலுள்ள [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]யில் தான் உள்ளன.]]
 
[[ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றம்|பாராளுமன்றம்]], மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட 646 உறுப்பினர்களைக் கொண்ட [[பிரித்தானிய மக்களவை|மக்களவை]], மற்றும் நியமன உறுப்பினர்களையே கொண்ட [[பிரித்தானிய பிரபுக்களவை|பிரபுக்களவை]], ஆகிய இரு அவைகளையும் உள்ளடக்கியதாகும். மக்களவை பிரபுக்களவையை விடவிடக் கூடுதல் அதிகாரத்தை உடையதாகும். அதன் 646 உறுப்பினர்களும், ஐக்கிய இராச்சியத்தின் நான்கு பாகங்களிலிருந்தும், மக்களால் நேரடியாக, தொகுதி வாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். பிரபுக்களவை தற்போது 706 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் எவரும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களல்ல. இவர்கள் அனைவருமே வம்சாவளியாகவோ அல்லது கௌரவிக்கப் பட்டோ உயர்குடிகளானவர்கள் (nobility), மற்றும் [[இங்கிலாந்து தேவாலயம்|இங்கிலாந்து தேவாலயத்தின்]] மதகுருமார்கள், ஆகியவர்களே. பண்டைய நாட்களில், பிரபுக்களவை [[உயர்குடிகள்|உயர்குடிகளையே]] உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. இவர்களுக்குஇவர்களுக்குப் பிறப்புரிமை கருதி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டன. எனினும் இன்றைக்கு இவ்வழக்கம் நிறுத்தப்பட்டு விட்டது. மேலும், [[பிரபுக்களவைச் சட்டம் 1999]], வம்சாவளி உறுப்பினர்களின் தொகையை வெகுவாகக் குறைத்தது. 706 உறுப்பினர்களில் 92 பேர்களுக்கே பிறப்புரிமையால் பதவி பெறும் வாய்ப்புண்டு, அதுவும் அவர்கள் மற்ற உயர்குடிகளால் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் அல்லது [[Earl Marshal]], [[Lord Great Chamberlain]] போன்ற இராச்சிய பதவிகளை உடையவர்களாக இருக்க வேண்டும். பிரபுக்களவை சீர்திருத்தங்கள் முதலில் எல்லா வம்சாவளி உறுப்பினர்களின் வாக்குரிமையையும் பறிப்பதற்கு முயற்சி செய்தது. பிறகு சமரசம் செய்து கொள்ளப்பட்டு, அவர்கள் படிப்படியாக உரிமைகளை இழக்கும்படி மாற்றியமைக்கப்பட்டது.
 
ஐக்கிய இராச்சியம் ஒரு நடுவண் ஆட்சி, அல்லது [[ஒற்றையாட்சி]] (unitary) அரசு என்றும், வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள பாராளுமன்றமே ஐக்கிய இராச்சியத்தின் ஒட்டுமொத்தமான அரசதிகாரத்தை உள்ளடக்கிக் கொண்டுள்ளது என்றும், விவரிக்கப் படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி முழுவதிலும் ஐக்கிய இராச்சியம் அயர்லாந்துக்குச் [[சுயாட்சி]] வழங்குவது குறித்து விவாதித்தது. 1920ஆம் ஆண்டு வடக்கு அயர்லாந்திற்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. ஆனால் அது [[1972]]ஆம் ஆண்டு நடந்த பலத்த உள்நாட்டுக் கலவரத்துக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப் பட்டது. 1990களில் தன்னாட்சி மீண்டது, கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் சுயாட்சிப் பாராளுமன்றங்கள் உருவான பொழுது. [[1999]]இல் [[ஸ்காட்டியப் பாராளுமன்றம்|ஸ்காட்டியப் பாராளுமன்றமும்]] [[வேல்ஸ் தேசிய அவை]]யும்]] நிறுவப் பட்டன, முன்னது சட்டமியற்றும் அதிகாரமும் கொண்டதாக. இப்பொழுது கல்வி வட்டாரங்களிலும் மக்கள் மத்தியிலும் விவாதிக்கப்படுவது என்னவென்றால், [[கார்ன்வால்|கார்னிஷ்]] மக்களும் அவர்கள் வாழும் பகுதிகளும் ஐக்கிய இராச்சியத்தின் தனியொரு பகுதியாகவும் நாடாகவும் கருத வாய்ப்புள்ளதா என்பதே. [[கார்னிஷ் தேசியம்|கார்ன்வாலில்]] ஒரு தேசிய இயக்கம் ஒரளவுக்கு செயல்பட்டு வருகிறது. தன்னாட்சி கோரி ஒரு மனு சமர்பிக்கப் பட்டு, அதற்கு 50000 ஆதரவுக் கையொப்பங்களும் சேகரிக்கப் பட்டன. எனினும், ஐக்கிய இராச்சிய அரசுக்கு, கார்ன்வாலுக்கு எவ்வகையான தன்னாட்சியையும் வழங்கும் எண்ணமில்லை. [[மாகாண அவைகள்]] வடக்கில் முயற்சி செய்யப்பட்டு, மக்கள் ஆதரவின்றி கைவிடப்பட்டன. எனினும், துணைப் பிரதமரின் அலுவலகம் கூறுவது என்னவென்றால், "அரசு தொடர்ந்து அதிகாரத்தைப் பரவலாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு, அதன் மூலம் பிராந்திய அளவில் செயல்பாடுகளைசெயல்பாடுகளைச் செம்மைப் படுத்தி, எல்லா ஆங்கிலப் பிரதேசங்களையும் வலிமையாக்கும் கொள்கையில் தெளிவாகவுள்ளது" என்பதே. நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அதிகாரப் பகிர்வுடைய ஒரு [[வடக்கு அயர்லாந்து அவை|அவையின்]] நிர்மாணிப்பு என்று [[வடக்கு அயர்லாந்து|வடக்கு அயர்லாந்தின்]] சமீபத்திய சுயாட்சி முயற்சியும் [[பெல்ஃபாஸ்ட் ஒப்பந்தம்|தூய வெள்ளி ஒப்பந்தத்தைத்]] தொடர்ந்து ஏற்பட்டது, ஆனால் அது தற்போது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. பன்முக (federal) அரசமைப்பைப் போலல்லாது, தன்னாட்சிப் பாராளுமன்றங்களுக்கு அரசுச் சட்டத்தில் எந்தவொரு உரிமையோ, இடமோ கிடையாது. அவை இலண்டன் பாரளுமன்றத்தால் உருவாக்கப் பட்டு, 1972இல் வடக்கு அயர்லாந்தில் நிகழ்ந்தது போல், இலண்டன் பாரளுமன்றத்தாலேயே கலைக்கப் பட்டும் விடலாம்.
 
== பிரிவுகளும் துணைப்பிரிவுகளும் ==
2004ஆம் ஆண்டில், [[பிரிட்டிஷ் நிலப்படை]] 112,700 வீரர்களையும் (இதில் 7,600 பெண் வீரர்களும் அடக்கம்), [[இராச விமானப்படை]] 53,400 வீரர்களையும் கொண்டிருந்தன. 40,900 வீரர்களைக் கொண்ட [[இராசக் கப்பற்படை]] ஐக்கிய இராச்சியத்தின் தன்னிச்சையான அணு ஆயுத செயல்திட்டப் பிரிவினை உள்ளடக்கியது. அது நான்கு [[வேன்கார்ட் வகை நீர்மூழ்கி|டிரைடெண்ட் எறிகணை நீர்மூழ்கிகளைக்]] கொண்டது. [[இராச கப்பற்படை வீரர்கள்]] நீர்-நில அதிரடி நடவடிக்கைகளில் [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|NATO]] நிலப்பரப்பிலும் அதனைத் தாண்டியும் பங்கு பெறுவர். மேற்கூறிய அனைத்துப் போர்வீரர்களையும் சேர்த்தால், மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய 210,000 ஆகும்.
 
[[பிரான்ஸ்]] மற்றும் [[ரஷ்யா]] ஆகிய நாடுகளுடன் பிரிட்டனும் ஐரோப்பாவின் சக்திவாய்ந்த மற்றும் முழுமையானதொரு போர்ப்படையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. பிரிட்டனின் பரவலான செயல்திறன்களையும் தாண்டி, அண்மையில் நிலவும் பாதுகாப்புக் கொள்கையானது, பிரிட்டன் தனித்துப் போரிடாமல், தோழமை நாடுகளுடன் சேர்ந்து கூட்டு நடவடிக்கைகளில் மட்டுமே பங்கு பெறுவது, என்பதே. பாஸ்னியா, கொசோவோ, ஆஃப்கானிஸ்தான், இராக் ( [[கிரேன்பி நடவடிக்கை]], விமானத்தடைப் பிராந்தியங்கள், [[டெசர்ட் ஃபாக்ஸ் நடவடிக்கை]], [[டெலிக் நடவடிக்கை]]) ஆகியவற்றை இக்கொள்கைக்கு உதாரணங்களாகக் கூறலாம். பிரிட்டிஷ் படை கடைசியாககடைசியாகத் தனித்துப் போரிட்டது 1982ஆம் ஆண்டு நடந்த [[ஃபாக்லாண்ட்ஸ் போர்|ஃபாக்லாண்ட்ஸ் போரில்தான்]].
 
பிரிட்டிஷ் படைகள் வடக்கு அயர்லாந்தில் நடக்கும் கலவரங்களை ஒடுக்குவதிலும் பங்கு பெறுகின்றன. எனினும், அங்கு படைக் கலைப்பு படிப்படியாகபடிப்படியாகச் செயல்படுத்தப் படுகிறது.
 
== புவியியல் ==
353

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1705001" இருந்து மீள்விக்கப்பட்டது