2011 எகிப்தியப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேற்கோள் வழு நீக்கம் ( + |url= )
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 1:
[[படிமம்:Egyptian protests at Giza Jan 25.jpg|250px|thumb|25 சனவரி அன்று எகிப்திய போராட்டக்காரர்கள்]]
'''2011 எகிப்திய போராட்டம் ''' ('''2011 Egyptian protests, Day of Anger''') ({{lang-ar|يوم الغضب}}, அல்லது '''இளைஞர் புரட்சி''' ('''Youth Revolution''') எனக் குறிப்பிடப்படும்<ref name="shorouknews">{{cite news|url=http://www.shorouknews.com/ContentData.aspx?ID=384034|title=Elbaradei: I will join the Youth Revolution on Friday|date=27 January 2011|work=|accessdate=27 January 2011}}</ref> எதிர்ப்புகள், 25 சனவரி [[2011]] முதல் [[எகிப்து]] நாட்டில் தொடர்ந்து நிகழும் தெருப்போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் குடிமை ஒத்துழையாமையையும் குறிக்கின்றன. 2010-11 [[துனீசியா]] புரட்சியின் பின்னணியில் பொதுமக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த புரட்சி அமைப்பாளர்கள் முயன்று வந்தனர்.. காவல்துறையின் கொடுஞ்செயல்கள், நெருக்கடி நிலைச் சட்டங்கள், வேலையின்மை, குறைந்த ஊதியத்தை உயர்த்தவேண்டியத் தேவை, குடியிருப்பில்லாமை, உணவுப்பொருட்களின் விலை உயர்வு, அரசியல் ஊழல், பேச்சுரிமை மறுக்கப்படுதல், மோசமான வாழ்நிலை போன்ற காரணங்களுக்காக இந்தப் போராட்டங்களும் கலவரங்களும் நடைபெற்றன.<ref name="Egypt braces for nationwide protests">{{cite web|author=Jailan Zayan |url=http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hP30nA0bbEaHZKjlpUKhdHxoN8Cg?docId=CNG.95111380dfbe35f8a08d6124c5e915e8.71 |title=AFP – Egypt braces for nationwide protests |publisher=AFP |date=2011-01-25 |accessdate=2011-01-25|archiveurl=http://web.archive.org/web/20110304210618/http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hP30nA0bbEaHZKjlpUKhdHxoN8Cg?docId=CNG.95111380dfbe35f8a08d6124c5e915e8.71|archivedate=2011-03-04}}</ref> கடந்த 30 ஆண்டுகளாக பதவியில் இருந்துவரும் அதிபர் [[ஹொஸ்னி முபாரக்]]கின் பதவி விலகலை இப்போராட்டங்கள் இலக்காகக் கொண்டு அதில் வெற்றியும் கண்டன.<ref name="Egyptians should copy Tunisian revolt">{{cite web|author=|url=http://www.google.com/hostednews/afp/article/ALeqM5joGJ9JWnttO1zBMsqU8wJqD2qscA?docId=CNG.7ffd4f2e62ccb3576e8e09bd39028670.721|title=AFP – ElBaradei: Egyptians should copy Tunisian revolt|publisher=AFP |date=2011-01-25 |accessdate=2011-01-25|archiveurl=http://web.archive.org/web/20110123022242/http://www.google.com/hostednews/afp/article/ALeqM5joGJ9JWnttO1zBMsqU8wJqD2qscA?docId=CNG.7ffd4f2e62ccb3576e8e09bd39028670.721|archivedate=2011-01-23}}</ref> 11 பெப்ரவரி அன்று முபாரக் முனைப்புடன் செயல்பட்ட பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கிடையே தமது பதவியிலிருந்து விலகினார்.<ref>{{cite news|journal=Wall Street Journal|title=Fall of Mubarak Shakes Middle East|date=February 12, 2011|url=http://online.wsj.com/article/SB10001424052748703786804576137543866154926.html|accessdate=February 12, 2011}}</ref>
 
முந்தைய ஆண்டுகளிலும் உள்ளூர் போராட்டங்கள் நடப்பது வழமையான ஒன்றாக இருந்தபோதும், 25 சனவரி 2011 முதல் நாடு தழுவிய போராட்டங்களும் கலவரங்களும் நிகழ்ந்தன. எகிப்தின் எதிர்கட்சிகளும் பிறரும் பெரும் எதிர்ப்பு தெரிவிக்க தெரிந்தெடுத்த 25 சனவரி 2011 "கோபத்தின் நாள்" எனக் குறிப்பிடப்படுகிறது.<ref name="Egypt braces for nationwide protests"/> இப்போராட்டங்கள் எகிப்தில் "முன்னெப்போதும்" நடக்காதவை,<ref name="Dan Murphy 0125">{{cite news
"https://ta.wikipedia.org/wiki/2011_எகிப்தியப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது