"பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,045 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(→‎பாராட்டு: புதிய பகுதி)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வணக்கம் தமிழ்த்தம்பி! நான் தமிழ்க்குரிசில். :) தொடர்ந்து பங்களித்து வருகிறீர்கள். என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பயனர் பக்கத்தை பார்த்தேன். நம்ம ரெண்டு பேருக்கும் கொள்கை ஒற்றுமை நிறைய இருக்கு! சேர்ந்து செயல்படுவோமாக. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நன்றி! -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 14:35, 11 ஆகத்து 2014 (UTC)
::நன்றி தலைவா! (குரிசில் னா அதானே) தமிழ் விக்கிப்பீடியாவில் மக்கள் இவ்வளவு வரவேற்பா இருப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கல. ஊருக்கு வந்தாப்ல இருக்கு :) உங்களை போல நிறைய எழுதறவங்களோட முதல்லயே அறிமுகம் கிடைக்கறது ரொம்ப மகிழ்ச்சி. கண்டிப்பா சேர்ந்து செயல்பட விருப்பம், இன்னைக்கு எங்க என்ன எழுதலாம் சொல்லுங்க ;) -[[பயனர்:தமிழ்த்தம்பி|தமிழ்த்தம்பி]] ([[பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி|பேச்சு]]) 19:10, 11 ஆகத்து 2014 (UTC)
348

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1705103" இருந்து மீள்விக்கப்பட்டது