மின்னோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழை திருத்தம்
சி →‎அலகு: பிழை திருத்தம்
வரிசை 34:
 
== அலகு ==
மின்னோட்டத்தின் [[அனைத்துலக_முறை_அலகுகள்|உலக முறை அலகு]] [[ஆம்பியர்]] ஆகும். இது ஃபிரஞ்சு அறிஞர் [[ஆந்திரே-மேரி ஆம்பியர் | ஆந்திரே-மேரி ஆம்பியரை]] ([[:en:André-Marie Ampère|en]]) மரியாதைபெருமை செய்யும் விதமாக அவர் பெயரில் வழங்கப்படுகிறது.
ஓர் இலத்திரன் -1.6&nbsp;×&nbsp;10<sup>−19</sup> [[கூலும்|கூலும்கள்]] ஊட்டுடையது. எனவே, <sup>1</sup>/(<sub>1.6&nbsp;×&nbsp;10<sup>−19</sup></sub>) = 6.24 x 10<sup>19</sup> எலெக்ட்ரான்கள் ஒரு குறுக்குவெட்டுப் பரப்பை ஒரு நொடியில் கடந்தால் அதன் எதிர் திசையில் ஓர் ஆம்பியர் அளவு மின்னோட்டம் பாய்வதாகக் கொள்ளலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/மின்னோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது