"பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

713 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(உரை திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
::நன்றி தலைவா! (குரிசில் னா அதானே) தமிழ் விக்கிப்பீடியாவில் மக்கள் இவ்வளவு வரவேற்பா இருப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கல. ஊருக்கு வந்தாப்ல இருக்கு :) உங்களை போல நிறைய எழுதறவங்களோட முதல்லயே அறிமுகம் கிடைக்கறது ரொம்ப மகிழ்ச்சி. கண்டிப்பா சேர்ந்து செயல்பட விருப்பம், இன்னைக்கு எங்க என்ன எழுதலாம் சொல்லுங்க ;) -[[பயனர்:தமிழ்த்தம்பி|தமிழ்த்தம்பி]] ([[பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி|பேச்சு]]) 19:10, 11 ஆகத்து 2014 (UTC)
:: :P உங்களுக்கு விருப்பமான தலைப்புகளாக தொழில் நுட்பத்தையும், கைபேசிகளையும் குறிப்பிட்டுள்ளீர்கள். புதிய தொழில் நுட்பத்தைப் பற்றியும், கைபேசிகளைப் பற்றியும், இசைத் துறையைப் பற்றியும் கட்டுரை எழுதலாம். ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்கியும் உதவலாம். படங்களை சேர்க்க விரும்பினால் சேருங்கள். தகவல்களுக்கு சான்றுகளை சேர்த்தால் சிறப்பாக இருக்கும். சிறப்பாக செயல்படுவோருக்கு பதக்கம் கொடுத்து ஊக்கப்படுத்துங்கள். :) விக்கிப்பீடியாவை எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற உங்கள் யோசனைகளை முன்வையுங்கள். [[:பகுப்பு:விக்கிப்பீடியா_துப்புரவு|இந்த பக்கத்தில்]] உள்ள கட்டுரைகளை கண்காணித்து மேம்படுத்தி உதவுங்கள். உதவி தேவைப்படும்பொழுது கேளுங்கள். நன்றி! -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 03:12, 12 ஆகத்து 2014 (UTC)
:::: இணைப்புகளுக்கும் குறிப்புகளுக்கும் நன்றி, இப்போதைக்கு நான் "ஏதாவது ஒரு" பக்கத்தைப் படித்து, அதைப் பற்றித் தெரிந்துக் கொள்வதோடு பிழைதிருத்தம், தமிழாக்கம், தெரிந்தவற்றைச் சேற்பது போல செய்கிறேன். முடிந்தவரை நீங்கள் சொல்கிறவற்றையும் சேர்த்துக்கொள்கிறேன். நன்றி!
348

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1705281" இருந்து மீள்விக்கப்பட்டது