உலகச் சமயங்களின் பாராளுமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 44:
 
* சுவாமி விவேகானந்தர் 23வது பேச்சாளர். இவரது உரையை அனைத்திலும் வெற்றிகரமானது என்று பத்திரிக்கைகள் எழுதின. <ref>சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; ISBN 81-7823-220-0; பக்கம் 552,553</ref>
** சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவு, விண்வெளியைப் போல பரந்ததாக எல்லா மதங்களின் சிறந்த சாரத்தை உள்ளடக்கியிருந்தது என்று ’பாஸ்டன் ஈவினிங் டிரான்ஸ்கிரிப்ட்’ பத்திரிக்கையும், இதுவரை வந்துள்ள எந்தச் சொற்பொழிவாளருக்கும், எந்தப்பாதிரிக்கும் இவருக்கு வழங்கப்பட்ட கவனமும் மரியாதையும் வழங்கப்படவில்லை என்று ’அப்பீல் அவலன்ச்’(Appeal Avalanche) பத்திரிக்கையும் எழுதின.(பத்திரிக்கைகள் இவரது பெயரைப் பலவிதமாக உச்சரித்தன).<ref> (உதாரணத் தகவல்கள் தரப்பட்டுள்ளன,முழுமையான மற்றும் மற்ற அனைத்து பத்திரிக்கைகளின் செய்திகளையும் காண: http://www.advaitaashrama.org/cw/content.php -->Volume 9-->Newspaper Reports)</ref>
** இவரது உரையால் கவரப்பட்ட கண்டுபிடிப்பாளர் ஹிராம் மேக்ஸிம் தமது ’லி ஹன்ங் சாங்க்’ஸ் ஸ்க்ரேப் புக்’ ("Li Hung Chang's scrap-book") நூலின் முன்னுரையில் சுவாமி விவேகானந்தரின் உரையைப் புகழ்ந்து அவரை நெப்போலியன் போன்றவர் என்று குறிப்பிட்டு, அவரது உரைகளின் விளைவால் அமெரிக்க மக்கள் வருடத்திற்கு ஒரு மில்லியன் டாலர் அளவு சேமித்தனர் என்றும் குறிப்பிடுகிறார்.<ref>http://archive.org/stream/cu31924022954436/cu31924022954436_djvu.txt</ref>
<!--Li Hung Chang's scrap-book முன்னுரையின் ஆங்கில மூலம் சிறு பகுதி சுவாமி விவேகானந்தர் பெயர் Viva Kananda
FOREWORD
...
A few years ago there was a Congress of Religions
at Chicago. Many said that such a thing would be
impossible. How could any understanding be arrived
at where each particular party was absolutely right
and all the others were completely in the wrong?
Still the Congress saved the American people more
than a million dollars a year, not to mention many
lives abroad. And this was all brought about by one
brave and honest man. When it was announced in
Calcutta that there was to be a Congress of religions
at Chicago, some of the rich merchants took the
Americans at their word, and sent them a Brahmin
monk. Viva Kananda, from the oldest monastery in
the world. This monk was of commanding presence
and vast learning, speaking English like a Webster.
The American Protestants, who vastly outnumbered
all others, imagined that they would have an easy task,
and commenced proceedings with the greatest confi-
dence, and with the air of " Just see me wipe you out."
However, what they had to say was the old common-
place twaddle that had been mouthed over and over
again in every little hamlet from Nova Scotia to Cali-
fornia. It interested no one, and no one noticed it.
 
When, however, Viva Kananda spoke, they saw
that they had a Napoleon to deal with. His first
speech was no less than a revelation. Every word
was eagerly taken down by the reporters, and tele-
graphed all over the country, where it appeared in
thousands of papers. Viva Kananda became the
lion of the day. He soon had an immense following.
No hall could hold the people who flocked to hear
him lecture. They had been sending silly girls and
half-educated simpletons of men, and millions of
dollars, to Asia for years to convert the poor
benighted heathen and save his alleged soul ; and
here was a specimen of the unsaved who knew more
of philosophy and religion than all the parsons and
missionaries in the whole country. Religion was
presented in an agreeable light for the first time to
them. There was more in it than they had ever
dreamed ; argument was impossible. He played with
the parsons as a cat plays with a mouse. -->
 
* மற்ற அனைத்து சமயப்பிரிவுகளின் பிரதிநிதிகளும் அவரவர்கள் சார்ந்த அமைப்பால் உரிய சான்றிதழ்களுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர், ஆனால், இந்தியாவிலிருந்து சென்று இந்து மதத்திற்காகப் பேசிய சுவாமி விவேகானந்தரை எந்த தனிப்பட்ட இந்து அமைப்புகளும் அனுப்பி வைக்கவில்லை. இவரை அனுப்பி வைத்த இவரது சென்னைச் சீடர்கள் உரிய அத்தாட்சிப் பத்திரங்களுடன் அனுப்பிவைக்கத் தவறியிருந்தனர். பிச்சை எடுப்பது சட்டப்படிக் குற்றமாக இருந்த அமெரிக்காவில் எப்படியாவது சமாளித்துக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் அனுப்பிவைத்திருந்தனர். <ref>சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; ISBN 81-7823-220-0; பக்கம் 529</ref>சென்னையில் இருந்த போது, சுவாமி விவேகானந்தர் அறிமுகக்கடிதத்திற்காக தியாசபிகல் சொசைட்டியின் தலைவர் ஆல்காட்டை சந்திக்க, அவ்வமைப்பில் சேர மறுத்ததால் அறிமுகக்கடிதம் தந்து உதவ ஆல்காட் மறுத்திருந்தார்.<ref>சுவாமி விவேகானந்தர்-1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; ISBN 81-7823-220-0; பக்கம் 474</ref>
"https://ta.wikipedia.org/wiki/உலகச்_சமயங்களின்_பாராளுமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது