சார்க்கண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
| image_seal=Jharkhandseal.png
}}
'''ஜார்க்கண்ட்''' ({{lang-bhhi|झारखण्ड}}') [[இந்தியா]]வின் மாநிலங்களில் ஒன்று. 2000ஆம் ஆண்டில் [[பீகார்]] மாநிலத்திலிருந்து ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப் பட்டது. [[ராஞ்சி]] ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகராகும். [[ஜாம்ஷெட்பூர்]] (பெரிய நகரம்), [[பொகாரோ ஸ்டீல் சிட்டி|பொகாரோ]] மற்ற முக்கிய நகரங்கள். ஜார்க்கண்டின் அருகில் பீகார், [[மேற்கு வங்காளம்]], [[ஒரிசா]], [[சத்தீஸ்கர்]], [[உத்தரப் பிரதேசம்]] ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஜார்க்கண்ட கனிம வளம் நிறைந்த மாநிலமாகும். ஜார்க்கண்ட் என்பதன் பொருள் காடுகளைக் கொண்ட நிலப்பரப்பு என்பதாகும்.
 
== மக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சார்க்கண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது