ஜொசிஃபஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
 
ஜொசிஃபஸ் முழுவதும் உரோமையருக்கு பணிய முன்வந்ததால் இவருக்கு உரோமை குடியுறிமை வழங்கப்பட்டது. அரசரின் மகன் தீத்துஸ் கி.பி 70இல் [[எருசலேம் முற்றுகை (70)|எருசலேம் முற்றுகையிட்டு]] தரைமட்டமாக்கியபோது இவர் அவரின் மொழிபெயர்ப்பாளராகவும் அலோசகராகவும் இருந்தார். இம்முற்றுகையின்போதே [[இரண்டாம் கோவில் (யூதம்)|யூதர்களின் இரண்டாம் கோவில்]] இடித்து கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறிக்கத்தக்கது.
 
இவர் யூத வரலாற்றை முதல் நூற்றாண்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து சித்தரித்துள்ளார். ''யூதப் போர்'' (The Jewish War, c. 75) மற்றும் ''யூத தொன்மையியல் வரலாறு'' (Antiquities of the Jews c. 94) என்பன இவரின் முக்கியப்படைப்புகள் ஆகும்.<ref name="Harris">[[Stephen L Harris|Stephen L. Harris]], ''Understanding the Bible'', (Palo Alto: மேfield, 1985).</ref> இவை முதல் நூற்றாண்டில் யூதத்தின் நிலை மற்றும் ஆதி கிறித்தவர்களின் பின்னனி குறித்து அதிகம் அறிய வழிவகுக்கின்றது.<ref name="Harris"/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜொசிஃபஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது