ஸ்ரீநிவாசன்

286 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
என்னைப்பற்றி
சி (clarify)
(என்னைப்பற்றி)
[[:en:User:Srini81|My page @ English Wikipedia]]
----
பரம்பொருளின் எண்ணற்ற வடிவங்களுள் ஒன்று இந்த ஸ்ரீநிவாசன். சூரியக் குடும்பத்தின் பூமியில் உள்ள மிருகங்களில் ஒன்றான மனித இனத்தைச் சேர்ந்தவன். இந்தியாவில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்து வருகிறேன். தமிழ் என் தாய்மொழி, தந்தை மொழி. நான் எந்த மதத்தையும் சாராத, பகுத்தறிவை போற்றும் ஆன்மீகவாதி.
*எனக்கு தமிழ் இலக்கணம் தெரியாது.
 
*தமிழ் மொழி மீது அவ்வளவு பற்று இருப்பதாகவும் சொல்லிவிட முடியாது.
தமிழ் தவிர, இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் எழுிதி-படித்து-உரையாடுவேன். மேலும் சமஸ்கிருதம், எஸ்பானியம் (ஸ்பானிஷ்), சீனம், ஜப்பானியம், பிரான்சியம், ஜெர்மன், உட்பட பல மொழிகளை கற்க ஆவல்.
*ஆனால் தமிழ் சமூகத்தின் மீது பற்றுண்டு. ஆங்கிலம் அறிந்தவன் மட்டுமே அறிவாளி, தமிழ் அறிந்தவன் முட்டாள் என்ற நினைப்பால் தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் பல தமிழர்களின் நிலை மாற வேண்டும் என்பதே என் விருப்பம்.
*தமிழ்க் குடியை தான் தாங்குவதாக நினைக்கும் சில அரசியல்வாதிகளுடன் எனக்கு உடன்பாடில்லை. கொட்டையிலிருந்து வடியும் நீரை கடினமான புதிய தமிழ்ச் சொற்களால் அழைப்பதற்கு பதிலாக தமிழரால் பரவலாக பயன்படுத்தப்படும் ''காபி'' என்ற எளிய சொல்லால் அழைக்கலாம் என்பது என் கருத்து.
888

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/17058" இருந்து மீள்விக்கப்பட்டது