அனல் மின் நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
 
இந்த முறையிலான மின்னுற்பத்திக்கு [[நீர்]], [[நிலக்கரி]] ஆகியவை முக்கிய தேவைகள் என்பதால், இவை அதிகமாக அல்லது எளிதாகக் கிடைக்கக் கூடிய இடங்களில், '''அனல் மின் நிலையங்கள்''' நிறுவப்படுகின்றன. பொதுவாக அனல் மின் நிலையங்கள் நிலக்கரியை எரிபொருளாக உபயோகித்தாலும், இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை எரிபொருளாகக் கொண்ட பல அனல் மின் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
== நிலக்கரி பயன்படுத்தும் அனல் மின் நிலையம் ==
[[File:PowerStation2.svg|thumb|center|700px|'''நிலக்கரி பயன்படுத்தும் அனல் மின் நிலையத்தின் அமைப்பு'''
 
{|
|style="width:250px" | 1. [[குளிர் கூண்டு]]
|style="width:250px" | 10. நீராவி [[கட்டுப்படுத்தும் தடுக்கிதழ்]]
|style="width:250px" | 19. [[மீ வெப்பமைவு]]
|-
| 2. குளிரூட்டல் நீரேற்றி
 
| 11. அதிக அழுத்த [[நீராவிச்சுழலி]]
| 20. காற்று உள் அனுப்பும் காற்றாடி
|-
| 3. [[மின்திறன் செலுத்தல் | மின்திறன் கடத்தும் கம்பிகள்]]
| 12. [[வளிநீக்கி]]
| 21. மீள் சூடாக்கி
|-
| 4. படிகூட்டு [[மின்மாற்றி]]
| 13. [[ஊட்டுநீர் வெப்பமூட்டி]]
| 22. எரிதலுக்கு காற்றை இழுக்கும் அமைப்பு
|-
| 5. [[மின்னியற்றி]]
| 14. [[நிலக்கரி]] [[ஏற்றிச் செல்லி]]
| 23. [[சிக்கனப்படுத்தி]]
|-
| 6. குறை அழுத்த [[நீராவிச்சுழலி]]
| 15. [[நிலக்கரி]] பெய்குடுவை
| 24. [[காற்று முன்சூடாக்கி]]
|-
| 7. [[ செறிபொருள் நீக்கி]]
| 16. [[பொடியாக்கி | நிலக்கரி பொடியாக்கி]]
| 25. [[நிலைமின் வீழ்படிவாக்கி |வீழ்படிவாக்கி]]
|-
| 8. [[மேற்பரப்புக் குளிர்விப்பான்]]
| 17. [[நீராவி உருளை]]
| 26. காற்று வெளி இழுக்கும் காற்றாடி
|-
| 9. நடு அழுத்த [[நீராவிச்சுழலி]]
| 18. [[அடிச்சாம்பல்]] பெய்கலன்
| 27. புகைப்போக்கி
|}
]]
 
== இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அனல்_மின்_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது