யசீதி மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி added Category:இனங்கள் using HotCat |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) →சமய நம்பிக்கைகள்: *திருத்தம்* |
||
வரிசை 40:
தொன்மைய [[அசிரியா]]வின் பகுதியாகவிருந்த இவர்கள் பெரும்பாலும் வடக்கு [[ஈராக்]]கின் நினேவெ மாநிலத்தில் வாழ்கின்றனர். [[ஐரோப்பா]]விற்கு, குறிப்பாக [[ஜெர்மனி]]க்கு இவர்கள் குடி பெயர்ந்ததை அடுத்து [[ஆர்மீனியா]], [[சியார்சியா (நாடு)|சியார்சியா]] மற்றும் [[சிரியா]] நாடுகளில் இவர்களது மக்கள்தொகை 1990களிலிருந்து வெகுவாக குறைந்துள்ளது.<ref>{{cite news |url=http://journalstar.com/articles/2007/02/28/news/local/doc45e4c4211d311953438645.txt |title=Lincoln Iraqis call for protection from terrorism |last=Reeves |first=Bob |work=[[Lincoln Journal Star]] |date=2007-02-28 |accessdate=2007-02-28 }}</ref>
== சமய நம்பிக்கைகள் ==
யாசிதிகள் உலகைப் படைத்தவர் [[கடவுள்]] என நம்புகின்றனர். தாம் படைத்த உலகைக் காக்கும் பொருட்டு ஏழு "புனித வாசிகள்" அல்லது [[தேவதூதர்]]களை உருவாக்கினார்; இவர்களது "தலைவராக" ''மெலக் டாசு'' என்ற "மயில் தேவதையை" ஏற்படுத்தினார். இந்த மயில் தேவதையே ஒருவருக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு காரணமாவார். இந்தப் புராணக் கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் கடவுளையே எதிர்த்து கடவுளின் அருளிலிருந்து விலகி பின்னர் கண்ணீர் விட்டு மன்னிப்புக் கேட்டு நரகத்தின் சிறைகளிலிருந்து மீண்டு கடவுளுடன் இணைந்தார். இக்கதை ஒரே கடவுளை ஏற்றுக்கொள்ள மறுத்து கடவுளின் கட்டளையை மீறி ஆதாம், ஏவாளை வழிபட்ட சூபி நம்பிக்கைகளின் இப்லிசுடன் தொடர்புடையது.<ref>Asatrian and Arakelova 2014, 26-29</ref> சூபிய இப்லிசுடனான இத்தொடர்பால் மற்ற ''ஏக கடவுள்'' சமயங்கள் மயில் தேவதையை தங்கள் சமய [[சாத்தான்|சாத்தானுடன்]] அடையாளப்படுத்தி<ref>http://www.thewire.com/global/2014/08/a-very-brief-history-of-the-yazidi-and-what-theyre-up-against/375806/</ref><ref name="
== மேற் சான்றுகள் ==
|