இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி லாங்குவேஜ் டூல்: இலக்கணப்பிழைத் திருத்தம்
வரிசை 25:
[[படிமம்:ஐஐடி வாயில் லோகோ.jpg|thumb|left|இ.தொ.க சென்னையின் நுழைவாயிலில் உள்ள நிறுவனச்சின்னத்தின் சிற்பம். பகவத் கீதையிலிருந்து குறிக்கோளுரை:''சித்திர்பவதி கர்மஜ'' - ''கடின உழைப்பு வெற்றியடைவது மனித இயற்கை''.]]
 
இ.தொக.சென்னை 2.5 சதுர கிலோமீட்டர் (620 [[ஏக்கர்]]கள்) பரப்பளவில் அமைந்துள்ளது. இது முற்காலத்தில் [[கிண்டி]] தேசியபூங்கா இருந்த வளாகத்தில் அமைந்திருந்தது. முற்றிலும் கல்விக்கூட வளாகத்தில் தங்கிப் படிக்கும் கல்விக்கூடமாகிய இக்கழகத்தில் ஏறத்தாழ 360 ஆசிரியர்கள்,4000 மாணவர்கள் மற்றும் 1,250 நிர்வாகத் துணை அலுவலர்கள் உள்ளனர். 1961 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற ஆணைஆணைப் பெற்ற நாளிலிருந்து இ.தொ.க சென்னை நாட்டின் கற்பித்தல்,ஆய்வு மற்றும் தொழில் அறிவுரைத் துறைகளில் முதன்மை மையமாக வளர்ந்துள்ளது. இ. தொ. க வளாகத்தின் பெரும்பகுதி பாதுகாக்கப்பட்ட காடுகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் அருகில் இருக்கும் கிண்டி தேசிய பூங்காவால் பொலிவுபெறும் இவ்வளாகத்தைப் புள்ளி மான்கள், கலைமான்கள், புல்வாய் மான்கள், குரங்குகள், சில வகை ஆமைகள் மற்றும் சில வனவிலங்குகள் வாழ்விடமாகக் கொண்டுள்ளன. இவ்வளாகத்தில் அமைந்திருக்கும் ஓர் எழில்மிகு ஏரி, அதிக மழை நீரைச் சேகரிக்கும் பொருட்டு 1988 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் தூர்வாரப்பட்டது.
 
=== வரலாறு ===
வரிசை 74:
* [[பெருங்கடல் பொறியியல்]]
 
மேலும் இந்தஇந்தத் துறைகளிலும் படிக்க வசதி தரப்படுகிறது:
# [[வேதியியல்]]
# [[கணிதம்]]
வரிசை 88:
 
=== பட்டப்படிப்பு ===
* பட்டப்படிப்பு திட்டங்களுக்குச் சேர்க்கை[[இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு|இ.தொ.க நுழைவுத்தேர்வு]] ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.தொ.கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. மிகவும் கடினமானதும் போட்டி மிகுந்ததுமான இத்தேர்வின் அடிப்படையில் பொறியியல் பட்டப்படிப்பு திட்டங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
* பட்டப்படிப்பு திட்டங்களுக்கு சேர்க்கை
[[இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு|இ.தொ.க நுழைவுத்தேர்வு]] ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.தொ.கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. மிகவும் கடினமானதும் போட்டி மிகுந்ததுமான இத்தேர்வின் அடிப்படையில் பொறியியல் பட்டப்படிப்பு திட்டங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
 
இ.தொ.க சென்னையின் மனிதம் மற்றும் சமூக அறிவியல் துறை கீழ்வரும் மூன்று பாடதிட்டங்களில் நேரடி முதுகலை பட்டம் பெற ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு கல்வித்திட்டம் ஒன்றை அளித்து வருகிறது:
வரி 98 ⟶ 97:
 
=== பட்டமேற்படிப்பு ===
* பட்டமேற்படிப்பு திட்டங்களுக்குச் சேர்க்கை[[பட்டதாரி பொறியியல் நாட்டம் தேர்வு (GATE)]] ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.தொ.கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. இத்தேர்வின் அடிப்படையில் பொறியியல் பட்டமேற்படிப்பு திட்டங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
* பட்டமேற்படிப்பு திட்டங்களுக்கு சேர்க்கை
[[பட்டதாரி பொறியியல் நாட்டம் தேர்வு (GATE)]] ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.தொ.கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. இத்தேர்வின் அடிப்படையில் பொறியியல் பட்டமேற்படிப்பு திட்டங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
 
[[அறிவியல் முதுகலைக் கூட்டு சேர்க்கை (JAM)]] தேர்வின் மூலம் அனைத்து இ.தொ.கழகங்களுக்கும் அறிவியல் முதுகலை திட்டங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
=== மேலாண்மை கல்வி ===
* மேலாண்மை பாடதிட்டங்களுக்கான சேர்க்கை
[[ஒருங்கிணைந்த மேலாண்மை நுழைவு தேர்வு]] ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.தொ.கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. இத்தேர்வின் அடிப்படையில் வணிக மேலாண்மை முதுகலை திட்டங்களுக்கு மாணவர்கள் முதல்நிலையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதனையடுத்து குழு செயல்பாடு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் மாணவர்கள் இறுதியாகஇறுதியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
 
=== மதிப்பீட்டு முறை ===
வரி 119 ⟶ 117:
|}
 
'U' பெற்றவர் பாடத்தில் தேறவில்லை என்பதையும் 'W' பாடதிட்டதிற்கு தேவையான வருகை இல்லை எனவும் குறிக்கும். இரண்டுக்குமே அவர் பாடதிட்டத்தில் தவறிவிட்டார் எனக் கொள்வர். தர எண் சராசரி, GPA, வரவுகளுக்குவரவுகளுக்குச் சரியான எடை கொடுக்கப்பட்ட தர எண்ணிக்கைகளின் சராசரி.
 
::<math> CGPA \,\! = {\sum_{i=1}^N C_i . {GP}_i \over \sum_{i=1}^N C_i}</math>
வரி 129 ⟶ 127:
:* <math>CGPA</math> கூட்டு தர எண் சராசரி.
 
தற்போது ஒரு பாடத்தில் தவறியிருந்து அடுத்த தேர்வில் வெற்றி பெற்றால் தோற்ற தரவெண் இந்தஇந்தக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. தவிர மதிப்பெண் சான்றிதழிலும் தவறிய தரங்கள் எடுக்கப்பட்டு அவரது முயற்சியின் எண் மட்டுமே அடிக்குறிப்பாகஅடிக்குறிப்பாகக் கொடுக்கப்படும். சில பாடங்கள் பாடதிட்டத்தில் இல்லாவிடினும் மாணவரின் தேவைக்காக அவராலோ அவரது ஆசிரியராலோ கண்டறியப்பட்டு எடுத்துக் கொள்ளக்கூடும். அத்தகைய பாடங்களில் அவர் தேறினால் போதும். அத்தகைய பாடங்களில் பெற்ற தர எண்ணிக்கையும் இந்தஇந்தக் கணக்கிடலில் சேர்த்துக்கொள்ள மாட்டாது.
 
== பிற கல்விப் பணிகள் ==
=== கல்வி ஆய்வு திட்டங்கள் ===
இ.தொ.க சென்னை பொறியியல் மற்றும் அடிப்படை அறிவியலில் பல்வேறு பாடதிட்டங்களில் துறைகளும் நவீன ஆய்வுமையங்களும் நூற்றுக்கணக்கான சோதனைச்சாலைகளும் கொண்டு விளங்குகிறது. பன்னாட்டு புகழ்பெற்ற ஆசிரியக்குழு, திறன்மிக்க மாணவர் சமூகம், சிறந்த நுட்ப மற்றும் ஆதரவு பணியாளர்கள், சீர்மையான நிர்வாகம் மற்றும் வெற்றிப்புகழ் நாட்டிய பன்னாட்டு முன்னாள் மாணவர் என அனைவரும் இந்தஇந்தக் கழகத்தின் சிறப்புநிலைக்கு பங்காற்றியுள்ளனர்.
 
ஆய்வுகள் செய்யும் அறிஞர்கள் வேண்டிய துறைகளில் சேர்ந்து ஆசிரியக்குழுவின் வழிகாட்டுதல்படி குறிப்பிட்ட பொருளில் ஆய்வுகள் நடத்துகின்றனர். ஒவ்வொரு துறையும் தங்களுக்கு ஆர்வமுள்ள ஆய்வு பரப்பினை கல்வி சமூகத்திற்கு சிற்றேடுகள்,கையேடுகள் மூலம் தெரியப்படுத்துகின்றன. இந்தஇந்தத் தலைப்புகள் அடிப்படை தத்துவமாகவும் இருக்கலாம் அல்லது கள ஆய்வாகவும் இருக்கலாம். வெற்றிகரமாக ஆய்வினை முடித்தவர்களுக்கு அறிவியல் முதுகலை (MS) அல்லது முனைவர் (Phd) பட்டம் வழங்கப்படுகிறது.
 
பன்னாட்டு அறிஞர்கள் பங்கேற்கும் பல மாநாடுகள், சுழியம் மற்றும் பயிலரங்கங்கள் நடத்தப்படுகின்றன. ஆய்வு கட்டுரைகள் பன்னாட்டு நுட்பவிதழ்களில் வெளியாகின்றன.
 
=== பிற பல்கலைக்கழகங்களுடன் பங்கேற்பு ===
ஆசிரியக்குழு பரிமாற்ற திட்டங்கள் கீழ் உலகளவில் பிற கல்விச்சாலைகளுடன் நட்பு கொண்டுள்ளது. திட்ட ஒத்துழைப்பு மற்றும் ஒருவருக்கொருவர் நன்மை தரும் ஆய்வுபணிகளை பகிர்தலுக்காகபகிர்தலுக்காகப் பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு உடன்பாடு கொண்டுள்ளது.
 
=== தொழிலகங்களுக்கு அறிவுரை மற்றும் நிதிசார் ஆய்வு ===
வரி 146 ⟶ 144:
இ.தொ.க.ம சென்னை தொழிற்சாலை மற்றும் வணிக அமைப்புகளுடன் ஒத்துழைத்து அறிவுரை வழங்கலில் நாட்டில் முன்னோடியாக விளங்குகிறது. கழகத்தின் ஆசிரியக்குழுவும் பணியாளர்களும் தொழிலகங்களுக்கு வேண்டிய குறிப்பிட்ட வேலைகளை, அவை திட்ட வரைவு, சோதனையோட்டம், மதிப்பிடல் அல்லது புது நுட்பத்தில் பயிற்சியாக இருக்கலாம், எடுத்துக்கொண்டு செய்துகொடுப்பது தொழிலக அறிவுரையாகும். இவை '''தொழிலக அறிவுரை மற்றும் நிதிசார் ஆய்வு மையம்''' (ICSR) வழியே ஒருங்கிணைக்கப்படுகின்றன.
 
தேசிய நிறுவனங்கள் ஆசிரியக்குழு நடத்தும் சில ஆராய்வுகளுக்கு நிதியுதவி நல்குகின்றன. இந்த ''நிதிசார் ஆராய்வுகள்'' குறித்தகாலம் உடையன.அதனை மேற்கொள்வோர் பட்டத்திற்கும் பதியவியலும். இதனையும் தொழிலக அறிவுரை மற்றும் நிதிசார் ஆய்வு மையம் ஒருங்கிணைக்கிறது. நிதிசார் ஆய்வுகள் துறைகளின் ஆய்வுவசதிகளை பெருக்க உதவுவதுடன் இந்தஇந்தத் திட்டத்தில் பங்கேற்கும் துறை பணியாளர் கழகத்திலிருந்து பட்டம் பெறவும் வாய்ப்பளிக்கிறது.
 
=== இ. தொ. க. ம. ஆய்வுப் பூங்கா ===
வரி 156 ⟶ 154:
== மாணவர் செயல்கள் ==
=== சாஸ்திரா ===
[[சாஸ்திரா]] இ.தொக சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் தொழில்நுட்ப திருவிழா ஆகும். இது பொதுவாக அக்டோபர் மாத முதல் வாரத்தில் நடைபெறும். ஐ.எசு.ஓ 9001:2000 சான்றிதழ் பெற்ற உலகின் முதல் மாணவர்விழா இதுவே. சிறந்த விழா அமைப்பு, செயல்பாடுகளின் வீச்சு மற்றும் பொறியாளர் திறனைதிறனைச் சீர்படுத்தும் பாங்கு எனபவற்றிற்கு இவ்விழா தேசிய அளவில் புகழ்பெற்றது. பயிலரங்குகள்,காணொளி கருத்தரங்கங்கள்,விளக்கவுரைகள், செயல்முறைவிளக்கங்கள் மற்றும் நுட்பவியல் கண்காட்சிகள் இந்தவிழாவிறகு அடிகோலுகின்றன. வரைவு, நிரலாக்கம், உருவகப்படுத்தல்,வினாடி வினா, செயல்பாட்டு பொறியியல், தானியங்கிகள், கண்டுபிடிப்புகள் என்பனவற்றில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
 
=== துறைசார் விழாக்கள் ===
கழகத்தின் பல துறைகள் தங்கள் கல்வி சார்ந்த விழாக்களை நடத்துகின்றன. எடுத்துக்காட்டாகஎடுத்துக்காட்டாகப் பெருங்கடல் பொறியியல் துறை வேவ்சு (Wavez),கணிணி மற்றும் கணிப்பொறியியல் துறை எக்சிபிட்(ExeBit) எந்திரப் பொறியியல் துறை மெக்கானிகா (Mechanica), குடிசார் பொறியியல் துறை CEA ,வேதிப்பொறியியல் துறை கெம்க்லேவ்(Chemclave), உலோக மற்றும் பொருளியல் பொறியியல் துறை அமால்கம் (Amalgam) மற்றும் கணிதத் துறை போரேஸ் (Forays), விழாக்களை நடத்துகின்றன.
 
=== விடுதிகள் ===
பெரும்பாலான மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிப்பதால் கல்வியுடன் கல்விசாரா செயல்களிலும் நேரம் ஒதுக்க இயலுகிறது. வளாகத்தில் மூன்று மகளிருக்கான விடுதிகள் (சரயு, சராவதி. சரயு நீட்டிப்பு(2011-2012 முதல் பட்டமேற்படிப்பு மாணவிகளுக்காகமாணவிகளுக்காகத் தொடங்கப்பட்டது)) உட்பட 18 விடுதிகள் உள்ளன. இவ்விடுதிகள் இந்திய ஆறுகளின் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. முன்னர் ஒவ்வொரு விடுதிக்கும் அதற்கான உணவகமும் அதனோடு இணைந்திருந்தது. தற்போது அவை மூடப்பட்டு விட்டன. சராவதி மற்றும் ஏழு மாடிகள் கொண்ட ஆடவர் விடுதிகளும் உணவகத்தைக் கொள்ளவில்லை. தற்போது ''விந்தியா'',''இமாலயா'' என்னும் பொதுவான உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டமேற்படிப்பு மாணவர்களுக்குமாணவர்களுக்குக் ''காவேரி'',''கிருஷ்ணா'' விடுதிகள் ஒதுக்கப்பட்டாலும் எந்த மாணவரும் எந்த விடுதியிலும் சேர்க்கப்படலாம். முதலாண்டில் சேரும் விடுதியில் படிப்பு முடியும்வரைப் பொதுவாகத் தங்கி இருக்கின்றனர்.
 
இங்கு விடுதிகளுக்கு ஆறுகளின் பெயரும், பேருந்துகளுக்கு மலைகளின் பெயரும் உள்ளதால், மாணவர்கள், இங்குதான் ஓடும் மலைகளும், ஓடாத நதிகளையும் காணலாம் என்று நகைப்பர்.
வரி 185 ⟶ 183:
# தாமிரபரணி (தம்பி)
# மகாநதி
சிந்து, பம்பா, தாமிரபரணி (தம்பி), மகாநதி ஏழு மாடி கட்டிடங்கள்; இவற்றில் 1500 மாணவர்கள் தங்கும் வசதி உள்ளது. மற்றவை மூன்று அல்லது நான்கு மாடிகள் கொண்டவை. இவற்றில் புதிய மாடிகள் அல்லது பழைய உணவகப்பகுதியில் புதிய வளாகம் கட்டும் பணி நடைபெறுகிறது. இப்புதிய வளாகங்கள் விடுதியின் நுழைவுவாயிலாகநுழைவுவாயிலாகச் செயல்படும் என்று கருதப்படுகிறது.
 
=== கல்விசாரா செயல்கள் ===
வரி 200 ⟶ 198:
தத்துவ விசாரம் நடத்தும் இரு மாணவர் சங்கங்கள்: விவேகானந்தா கல்வி வட்டம் [http://www.vsc.iitm.ac.in (VSC)] மற்றும் ரிப்லெக்சன்சு (Reflections)
 
இ.தொ.க சென்னை தன் வட இந்திய ஒத்தநிலையினருடன் மொழி பழக்கத்தில் மிகுந்து வேறுபட்டுள்ளது. அங்கு இந்தி மட்டுமே பழகிவரும் வேளையில் இங்கு ஆங்கிலம் வழங்குசொற்களில் கூடுதலாககூடுதலாகக் கலந்து வருகிறது. இங்கு பயின்றுவரும் சொல்லாட்சியினைக் கொண்டு ஒரு [http://archiv.tu-chemnitz.de/pub/2006/0020/data/MAthesis_EvelynRichter.pdf முதுகலை ஆய்வுக்கோவை] எழுதும் அளவு இது பலராலும் விரும்பப்படுகிறது.
 
== வசதிகள் ==
இ.தொக சென்னை மாணவர்கள், ஆசிரியர்கள்,ஆய்வு அறிஞர்கள், ஆட்சிபொறுப்புகள் மற்றும் ஆதரவளிக்கும் பணியாளர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் வசிக்க இடம் ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிற்றூராகசிற்றூராகத் திகழும் இந்த வளாகத்தில் விடுதிகளுக்கான உணவகங்களைத் தவிர வெளிமாணவர்களுக்கும் வருநர்களுக்கும் உணவுவிடுதிகள் உள்ளன. தங்கியுள்ள குடும்பங்களின் சிறுவர்களின் தேவைக்காகதேவைக்காகப் பள்ளிகள உள்ளன. வங்கிகள், கடைகள், மருத்துவமனை, உடற்பயிற்சியகம், நீச்சல் குளம், கிரிக்கெட், உதைபந்து, ஆக்கி மற்றும் கூடைப்பந்தாட்ட அரங்குகள் உள்ளன.கல்வி வளாகத்தில் அதிவேக இணைய இணைப்பு உள்ளது.
=== உணவு ===
விடுதி உணவகங்களின் போதாமையை நீக்க வளாகத்தில் வணிக உணவகங்கள் உள்ளன.
வரி 212 ⟶ 210:
மகளிர் விடுதியின் மேலுள்ள '''டிஃபனிசு''' (Tifanys) காலை உணவு வழங்குகிறது. இரவு 12 மணிவரை திறந்துள்ளது.இங்கு அர்ச்சனா ஸ்வீட்ஸ் இனிப்புகள் கிடைக்கும்.
மேலாண்மை கல்வி துறை அருகே உள்ள '''கஃபே காபி டே''' கிளை இரவு 2 மணிவரை திறந்துள்ளது.
கல்வி வளாகத்தில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள '''கேம்பஸ் கஃபே''' பணியாளர் உணவகமாகஉணவகமாகக் குறைந்தவிலையில் தயாரித்தளிக்கிறது. வாரநாட்களில், சனி உட்பட, காலை 8 முதல் மாலை 8 வரை இயங்குகிறது.
 
=== பள்ளிகள் ===
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_தொழில்நுட்பக்_கழகம்_சென்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது