அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி லாங்குவேஜ் டூல்: இலக்கணப்பிழைத் திருத்தம்
வரிசை 10:
}}
 
'''அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி''' என்பது [[அண்ணா பல்கலைக்கழகம், சென்னை|சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின்]] முன்னால் அங்கக்கல்லூரி (Constituent College) தற்போதைய கல்லூரி வளாகமும் ஆகும். இதை '''அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி''' எனவும் அதன் ஆங்கில பெயர் சுருக்கத்தைசுருக்கத்தைக் கொண்டு '''ஏ.சி.டெக்''' (Alagappa College of Technology) எனவும் அழைப்பர். இதன் முந்தைய பெயர் அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி. அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே இதை ஏ.சி.டெக் என்றே குறிப்பிடுவது வழக்கம். ஆனால் இதன் பழைய சுருக்கமான ஏ.சி.காலேஜ் என்னும் பெயர் இன்னும் பரவலாய் அறியப்படும் ஒன்று.
 
சென்னைப்பல்கலைக்கழக்கத்தில் இருந்து அண்ணா பலகலைக்கழகம் உருவாக்குவதற்கு முற்பட்ட காலமான 1974க்கு முன்னர், அழகப்ப செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னரே அப்போதைய ஒருங்கிணைந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/அழகப்பர்_தொழில்நுட்பக்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது