யசீதி மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
யாசிதி -->யசீதி
வரிசை 1:
{{Infobox Religious group
|group = யாசிதியசீதி<br />''{{lang|kmr|Êzidîtî}}''
|image = [[File:CAEIPDS0.jpg|250px]]
|caption = 1920களில் [[ஈராக்]]/[[சிரியா]]வின் எல்லைப் புறத்தில் [[சிஞ்சார்]] மலைகளில் யாசிதிகள்யசீதிகள்.
|population = 700,000<ref name="iranica">{{cite web |first=Christine |last=Allison |date=2004-02-20 |accessdate=August 20, 2010 |url=http://www.iranicaonline.org/articles/yazidis-i-general-1 |title=Yazidis i: General |work=[[Encyclopædia Iranica]] |quote=There are probably some 200,000–300,000 Yazidis worldwide.}}</ref><ref name="adherents">{{cite web |accessdate=2008-03-31 |url=http://adherents.com/Na/Na_670.html#4286 |title=Yezidi |publisher=Adherents.com}} Cites estimates between 100,000 and 700,000.</ref><ref>{{cite news |accessdate=2008-03-31 |title=Deadly Iraq sect attacks kill 200 |date=2007-08-15 |publisher=[[BBC News]] |url=http://news.bbc.co.uk/2/hi/middle_east/6946028.stm}}</ref>
|region1 = {{flag|Iraq}}
வரிசை 33:
|ref9 = <ref>{{cite news|title=Irakisk politiker: Vi har kun få dage til at forhindre massedød på bjerg|url=http://politiken.dk/udland/ECE2362352/irakisk-politiker-vi-har-kun-faa-dage-til-at-forhindre-massedoed-paa-bjerg/|accessdate=9 August 2014|agency=[[Politiken]]|language=Danish}}</ref>
|languages = [[அரபு மொழி]] மற்றும் [[குர்தி மொழி]] ([[இலத்தீன் எழுத்துகள்|இலத்தீன எழுத்துருக்களில்]])
|scriptures = யாசிதியசீதி வெளிப்படுத்தலின் நூல் (Kitêba Cilwe)<br /> யாசிதியசீதி கருப்பு நூல் (Mishefa Reş)
|religions = ஈரானியச் சமயங்கள்
}}
'''யாசிதியசீதி''' (''Yazidi'', ''Yezidi'', ''Êzidî'', ''Yazdani'', {{Lang-ar|ایزدیان}} ''Ayziyan'', {{Lang-hy|Եզդիներ}} ''Ezdiner'', {{Lang-ru|Езиды}} ''Ezidy'') என்பவர்கள் [[குர்தி மொழி]] பேசுகின்ற ஓர் இனச்சமயக் குழு ஆகும். இவர்கள் [[சியா இசுலாம்|சியா]], [[சூபித்துவம்|சூபி]] இசுலாமியச் சமயங்களின் கூறுகளை உள்ளக நாட்டுப்புற மரபுகளுடன் கலந்த சமரச சமயத்தை பின்பற்றுகின்றனர்.<ref name="AsatrianArakelova2014>{{cite book|last1=Asatrian|first1=Garnik S.|last2=Arakelova|first2=Victoria|title=The Religion of the Peacock Angel|publisher=Acumen|isbn=9781844657612}}</ref> இந்த மரபுகள் கிழக்கத்திய உள்ளுணர்வார்ந்த, [[கிறித்தவம்|கிறித்தவ]], மெசபொட்டோமியச் சமயக் கூறுகளையும் தொன்மையான [[ஞானக் கொள்கை]], மார்சினிய, [[சரத்துஸ்திர சமயம்|சரத்துஸ்திர சமயக்]] கொள்கைகளையும் உள்ளடக்கியவை.<ref name="Guardian2007">{{Cite web| url = http://www.theguardian.com/world/2007/aug/15/iraq| title = Background: the Yezidi| accessdate = 2014-08-09| date = 2007-08-15| year = 2007| month = August| publisher = [[தி கார்டியன்]]}}</ref><ref name="BBC_Magazine">{{cite web|url=http://www.bbc.com/news/blogs-magazine-monitor-28686607|title=Who, What, Why: Who are the Yazidis?|accessdate=2014-08-08|publisher=BBC World News}}</ref><ref name="PalmerBurgess2012">{{cite book|last1=Palmer|first1=Michael D.|last2=Burgess|first2=Stanley M.|title=The Wiley-Blackwell Companion to Religion and Social Justice|url=http://books.google.com/books?id=ptYpOSKPCgMC&pg=PA404|accessdate=25 February 2014|date=2012-03-12|publisher=John Wiley & Sons|isbn=9781444355369|page=405}}</ref>
 
இவர்கள் பெரும்பாலும் தொன்மைய [[அசிரியா]]வின் பகுதியாகவிருந்த வடக்கு [[ஈராக்]]கின் நினேவெ மாநிலத்தில் வாழ்கின்றனர். [[ஐரோப்பா]]விற்கு, குறிப்பாக [[ஜெர்மனி]]க்கு இவர்கள் குடி பெயர்ந்ததை அடுத்து [[ஆர்மீனியா]], [[சியார்சியா (நாடு)|சியார்சியா]] மற்றும் [[சிரியா]] நாடுகளில் இவர்களது மக்கள்தொகை 1990களிலிருந்து வெகுவாக குறைந்துள்ளது.<ref>{{cite news |url=http://journalstar.com/articles/2007/02/28/news/local/doc45e4c4211d311953438645.txt |title=Lincoln Iraqis call for protection from terrorism |last=Reeves |first=Bob |work=[[Lincoln Journal Star]] |date=2007-02-28 |accessdate=2007-02-28 }}</ref>
 
== சமய நம்பிக்கைகள் ==
யாசிதிகள்யசீதிகள் உலகைப் படைத்தவர் [[கடவுள்]] என நம்புகின்றனர். தாம் படைத்த உலகைக் காக்கும் பொருட்டு ஏழு "புனித வாசிகள்" அல்லது [[தேவதூதர்]]களை உருவாக்கினார்; இவர்களது "தலைவராக" ''மெலக் டாசு'' என்ற "மயில் தேவதையை" ஏற்படுத்தினார். இந்த மயில் தேவதையே ஒருவருக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு காரணமாவார். இந்தப் புராணக் கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் கடவுளையே எதிர்த்து கடவுளின் அருளிலிருந்து விலகி பின்னர் கண்ணீர் விட்டு மன்னிப்புக் கேட்டு நரகத்தின் சிறைகளிலிருந்து மீண்டு கடவுளுடன் இணைந்தார். இக்கதை ஒரே கடவுளை ஏற்றுக்கொள்ள மறுத்து கடவுளின் கட்டளையை மீறி ஆதாம், ஏவாளை வழிபட்ட சூபி நம்பிக்கைகளின் இப்லிசுடன் தொடர்புடையது.<ref>Asatrian and Arakelova 2014, 26-29</ref> சூபிய இப்லிசுடனான இத்தொடர்பால் மற்ற ''ஏக கடவுள்'' சமயங்கள் மயில் தேவதையை தங்கள் சமய [[சாத்தான்|சாத்தானுடன்]] அடையாளப்படுத்தி<ref>http://www.thewire.com/global/2014/08/a-very-brief-history-of-the-yazidi-and-what-theyre-up-against/375806/</ref><ref name="Guardian2007">{{Cite web| url = http://www.theguardian.com/world/2007/aug/15/iraq| title = Background: the Yezidi| accessdate = 2014-08-09| date = 2007-08-15| year = 2007| month = August| publisher = [[The Guardian]]}}</ref>யாசிதிகளையசீதிகளை "சாத்தானை வழிபடுவோர்" என பல நூற்றாண்டுகளாக ஒடுக்கி வருகின்றனர். இத்தகைய ஒடுக்குதல் தற்கால [[ஈராக்]] எல்லையில் [[சதாம் உசேன்|சதாம் உசேனாலும்]] அடிப்படைவாத [[சுன்னி இசுலாம்]] புரட்சியாளர்களாலும் இன்னமும் தொடர்கின்றது.<ref>{{cite web|last1=The Devil worshippers|first1=of Iraq|title=The Devil worshippers of Iraq|url=http://www.telegraph.co.uk/news/worldnews/1560714/The-Devil-worshippers-of-Iraq.html|publisher=The Telegraph|accessdate=7 July 2014}}</ref> ஆகத்து 2014இல் ஈராக்கையும் அண்டைய நாடுகளையும் இசுலாமியமில்லா தாக்கங்களிலிருந்து "தூய்மைப்படுத்துமுகமாக" யாசிதிகளையசீதிகளை [[இராக்கிய இஸ்லாமிய தேசம் மற்றும் லெவெண்ட்]] இயக்கத்தினர் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர்.<ref>{{cite web|title=Who Are the Yazidi, and Why Is ISIS Targeting Them?|url=http://www.nbcnews.com/storyline/iraq-turmoil/who-are-yazidi-why-isis-targeting-them-n175621}}</ref>
 
== மேற் சான்றுகள் ==
வரிசை 47:
 
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Yazidism|யாசிதியசீதி}}
* [http://www.bbc.com/news/blogs-magazine-monitor-28686607?ocid=socialflow_gplus "Who, What, Why: Who are the Yazidis?" BBC News Magazine Monitor, 7 August 2014]
* [http://ezidi.fr/ Les Ezidis de France]
"https://ta.wikipedia.org/wiki/யசீதி_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது