முழப்பிலங்காடு கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''முழப்பிலங்காடு கடற்கரை''', வடக்கு கேரளாவில், [[கண்ணூர் மாவட்டம்| கண்ணூர் மாவட்டத்தில்]], [[கண்ணூர் |கண்ணூரிலிருந்து ]]15 கி.மீ தொலைவிலும், [[தலச்சேரி|தலச்சேரியிலிருந்து]] 8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள கடற்கரை சுற்றுலாத் தலமாகும்.
 
முழப்பிலங்காடு கடற்கரை 4 கி.மீ தொலைவு வரை நீண்டுள்ளது. இது மணற்பாங்கான சவாரிக்கு ஏற்ற கடற்கரை ஆகும்ஏற்றது. இந்தக்இதன் கடற்கரையின் முழு நீள தொலைவு வரைநீளத்தை ஒருவரால் பயணம் செய்ய முடியும். அமைதியும் அழகும் மிகுந்த இந்த இடம் மற்ற இடங்களிலிருந்து தனித்து இன்னும் பலரால் அறியப்படாத இடமாக உள்ளது. பெரிய கரும்பாறைகள் பரந்து கிடப்பதால் அது கடல் நீரை உள்ளே வரவிடாமல் தடுத்து பாறைகளுக்கிடையே அங்கங்கே குளம் போல நீர் தேங்கிக் கிடப்பது நீச்சல்காரர்களுக்கு சுவர்க்க பூமியாக காணப்படும். இந்தக் கடற்கரையில் உள்ள தென்னந்தோப்புகள் சூரிய வெளிச்சத்தைத் தரைக்கு ஊடுருவ விடாமல் தடுத்துவிடும்.<ref>https://www.keralatourism.org/tamil/destination/destination.php?id=193</ref>
 
==போக்குவரத்து==
முழப்பிலங்காடு மேற்கு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 17 கி.மீ தொலைவில் உள்ளது.
* அருகிலுள்ள இரயில் நிலையம் : கண்ணூர். தென்னக இரயில்வேயின் முக்கிய தலைமையிடம்.
* அருகிலுள்ள விமான நிலையம்: [[கண்ணூர்]]|கண்ணூர் பன்னாட்டு விமான நிலையம்.]], கண்ணூர் நகரத்திலிருந்து 3 கி.மீ தொலைவு.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முழப்பிலங்காடு_கடற்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது