"பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,063 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
:::{{விருப்பம்}} தங்கள் ஆர்வம் வியக்க வைக்கத்தக்க வகையில் உள்ளது. தொடர்ந்து முடியும் போதெல்லாம் பங்களித்து அசத்துங்கள். உதவி தேவைப்படும்பொழுது கேளுங்கள். நன்றி!--[[பயனர்:Shrikarsan|ஸ்ரீகர்சன்]] ([[பயனர் பேச்சு:Shrikarsan|பேச்சு]]) 12:21, 13 ஆகத்து 2014 (UTC)
:::: நன்றி மக்களே! கண்டிப்பா தமிழ் மொழியைப் போல் தமிழ் விக்கிப்பீடியாவும் தலைசிறந்து இருக்க ஆனதைச் செய்வேன். [[பயனர்:தமிழ்த்தம்பி|தமிழ்த்தம்பி]] ([[பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி|பேச்சு]]) 18:34, 13 ஆகத்து 2014 (UTC)
==குறிப்பு==
* தனித்தமிழ் விரும்பி எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்
* பிறரது கட்டுரைகளில் காணப்படும் பிழைகளைச் செம்மையாகத் திருத்துகிறீர்கள்
* உங்களைப் பற்றிய பக்கத்தில் பேச்சு வழக்கில் உள்ள கொச்சைத் தமிழைப் பயன்படுத்துகிறீர்கள். இதனை விடுத்து நல்ல தமிழில் எழுதுங்கள். தமிழைச் செழிக்கச் செய்யுங்கள்
* வளமும் புகழும் பெற வாழ்த்துக்கள். --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 19:58, 13 ஆகத்து 2014 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1706313" இருந்து மீள்விக்கப்பட்டது