யசீதி மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
 
== சமய நம்பிக்கைகள் ==
யசீதிகள் உலகைப் படைத்தவர் [[கடவுள்]] என நம்புகின்றனர். தாம் படைத்த உலகைக் காக்கும் பொருட்டு ஏழு "புனித வாசிகள்" அல்லது [[தேவதூதர்]]களை உருவாக்கினார்; இவர்களது "தலைவராக" ''மெலக் டாசு'' என்ற "மயில் தேவதையை" ஏற்படுத்தினார். இந்த மயில் தேவதையே ஒருவருக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு காரணமாவார். இந்தப் புராணக் கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் கடவுளையே எதிர்த்து கடவுளின் அருளிலிருந்து விலகி பின்னர் கண்ணீர் விட்டு மன்னிப்புக் கேட்டு நரகத்தின் சிறைகளிலிருந்து மீண்டு கடவுளுடன் இணைந்தார். இக்கதை ஒரே கடவுளை ஏற்றுக்கொள்ள மறுத்து கடவுளின் கட்டளையை மீறி ஆதாம், ஏவாளை வழிபட்ட சூபி நம்பிக்கைகளின் இப்லிசுடன் தொடர்புடையது.<ref>Asatrian and Arakelova 2014, 26-29</ref> சூபிய இப்லிசுடனான இத்தொடர்பால் மற்ற ''ஏகஒரே கடவுள்'' சமயங்கள் மயில் தேவதையை தங்கள் சமய [[சாத்தான்|சாத்தானுடன்]] அடையாளப்படுத்தி<ref>http://www.thewire.com/global/2014/08/a-very-brief-history-of-the-yazidi-and-what-theyre-up-against/375806/</ref><ref name="Guardian2007">{{Cite web| url = http://www.theguardian.com/world/2007/aug/15/iraq| title = Background: the Yezidi| accessdate = 2014-08-09| date = 2007-08-15| year = 2007| month = August| publisher = [[The Guardian]]}}</ref>யசீதிகளை "சாத்தானை வழிபடுவோர்" என பல நூற்றாண்டுகளாக ஒடுக்கி வருகின்றனர். இத்தகைய ஒடுக்குதல் தற்கால [[ஈராக்]] எல்லையில் முன்னர் [[சதாம் உசேன்|சதாம் உசேனாலும்]] பின்னர் அடிப்படைவாத [[சுன்னி இசுலாம்]] புரட்சியாளர்களாலும் இன்னமும் தொடர்கின்றது.<ref>{{cite web|last1=The Devil worshippers|first1=of Iraq|title=The Devil worshippers of Iraq|url=http://www.telegraph.co.uk/news/worldnews/1560714/The-Devil-worshippers-of-Iraq.html|publisher=The Telegraph|accessdate=7 July 2014}}</ref> ஆகத்து 2014இல் ஈராக்கையும் அண்டைய நாடுகளையும் இசுலாமியமில்லா தாக்கங்களிலிருந்து "தூய்மைப்படுத்துமுகமாக" யசீதிகளை [[இராக்கிய இஸ்லாமிய தேசம் மற்றும் லெவெண்ட்]] இயக்கத்தினர் குறிவைத்துத் தாக்கி வருகின்றனர்.<ref>{{cite web|title=Who Are the Yazidi, and Why Is ISIS Targeting Them?|url=http://www.nbcnews.com/storyline/iraq-turmoil/who-are-yazidi-why-isis-targeting-them-n175621}}</ref>
 
== மேற் சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/யசீதி_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது