பிந்துனுவேவா படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎படுகொலை: தனித்தமிழாக்கம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
 
==படுகொலை==
[[2000]], [[அக்டோபர் 25]] அதிகாலையில் தடுப்பு முகாமின் சுற்றுப் புறத்தில் இருந்த சிங்களக் கிராம மக்கள் சில நூற்றுக்கணக்கானோர் கத்திகள், வாள், பொல்லுகள், சகிதம்எடுத்துக்கொண்டு முகாமிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு நித்திரையில்உறக்கத்தில் ஆழ்ந்திருந்த தமிழர்களை வெட்டிக் கொன்றனர். சிலர் உயிருடன் எரிக்கப்பட்டனர்.<ref name=TN1>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=15057 Rights Group condemns Bindunuwewa acquittals], தமிழ்நெட், 2 யூன் 2005</ref> இந்நிகழ்விற்கு முதல் நாளே அம்முகாமில் நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவத்தினர் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தனர். இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அத்துடன் படுகொலைகள் இடம்பெற்ற பொழுது பாதுகாப்பிற்கென நிறுத்தப்பட்டிருந்த காவற்துறையினர் அதனைத் தடுப்பதற்கு எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை.<ref>[http://genocide.org.uk/genocide/?cat=2 genocide of Tamils]</ref>
 
==இலங்கை அரசின் நிலைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/பிந்துனுவேவா_படுகொலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது