கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
[[1964]] [[பூம்புகார் (திரைப்படம்)|பூம்புகார்]] படம் வெளிவந்தது. இப்படத்தில் [[கவுந்தி அடிகள்]] பாத்திரத்தை கேபிஎஸ் ஏற்று நடித்திருந்தார்.
 
[[மகாகவி காளிதாஸ் (திரைப்படம்)|மகாகவி காளிதாஸ்]] ([[1966]]), [[திருவிளையாடல் (திரைப்படம்)|திருவிளையாடல்]] ([[1965]]), [[கந்தன் கருணை (திரைப்படம்)|கந்தன் கருணை (1967)]], [[உயிர் மேல் ஆசை]] ([[1967]]), [[துணைவன்]] ([[1969]]), [[சக்தி லீலை]] ([[1972]]), [[காரைக்கால் அம்மையார்]] ([[1973]]), [[திருமலை தெய்வம்]] ([[1973]]), [[மணிமேகலை (பாலசன்யாசி)]] உள்ளிட்ட 12 படங்களில் கேபிஎஸ் பாடி நடித்தார்.
 
=== இவர் பாடிய சில திரைப்படப் பாடல்களின் பட்டியல்: ===